Naga Dosham: ஜாதகத்திலும், வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நாக தோஷம் - பரிகாரம் என்ன?

Naga Dosham Pariharam in Tamil: ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யாமல் விடுவது ராகுவின் வேலையானால், அதே மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நல்லவைகளை தடுப்பது கேதுவின் வேலையாக இருக்கலாம்.

Naga Dosham: அன்பார்ந்த வாசகர்களே  நாக தோஷம் என்றால் என்ன? என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு ஜாதகத்திலும் ராகு கேதுக்களின் அமர்வுகள் இல்லாமல் இல்லை. நான் கூறுவது பூமியில்

Related Articles