Subman Gill: இளம் கேப்டனாக களம் இறங்கும் சுப்மன் கில்...சவால்கள் என்ன?

ஐ.பி.எல் சீசனில் இளம் கேப்டனாக களம் காண உள்ள சுப்மன் கில்லுக்கு இருக்கும் சவால்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

  ஐ.பி.எல் சீசன் 17: ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் சீசன் 17- நாளை (மார்ச் 22) சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மாலை 6.30 மணிக்கு பிரமாண்ட கலைநிகழ்ச்சியுடன் இந்த சீசன் தொடங்க

Related Articles