Selvaperunthagai : ”காங்கிரஸ் கமிட்டியா? கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” செல்வப்பெருந்தகை மீது அடுக்கடுக்காக புகார்..!

செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
Source : ABP Nadu
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவின் ஆதரவு செல்வப்பெருந்தகைக்கு இருப்பதால், மாவட்ட தலைவர்களை சந்திக்க தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகையை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி 10க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள



