Kanimozhi : ”டெல்லி அரசியலுக்கு முழுக்கு – முடிவு எடுத்த கனிமொழி” இதுதான் காரணமா..?

”தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் நபராக எப்படி திமுகவில் மு.க.அழகிரி இருந்தாரோ, அதே மாதிரி இனி தென் மாவட்டத்தின் திமுக முகமாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கனிமொழி” அதற்கு இந்த முடிவு?

கலைஞர் கருணாநிதியின் மகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், திமுக துணைப் பொதுச்செயலாருமான கனிமொழி எம்.பி, இனி தனக்கு டெல்லி அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும்,

Related Articles