TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?

இளைஞர் பட்டாளங்களை வைத்துக் கொண்டு, மாற்றங்களைக் கொண்டு வருவோம் என அரசியலில் களமிறங்கிய பலர் இன்றும் அரசியல் மட்டும் செய்துக் கொண்டிருக்கின்றனர். கோட்டையைப் பிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்

எது கொடுத்தாலும் அதைச் சிறப்புற செய்ய வேண்டும் என்பதற்கென மெனக்கெடல் மட்டுமன்றி, அதைச் சீராகக் கற்று, அதில் வெற்றிப்பெற்று தனி இடத்தைப் பிடிக்கும் சிலரில் ஒருவர் நடிகர் விஜய்.

Related Articles