TASMAC Scam: : ”சம்மன் அனுப்ப தயாராகும் ED” மீண்டும் கலக்கத்தில் SB..!

செந்தில்பாலாஜி, அமைச்சர்
Source : ABP Nadu
”மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை, காலி பாட்டில் கொள்முதலிலும் முறைகேடு புகார்” தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் கிட்டத்தட்டட் 3 நாட்களாக சோதனை நடத்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை. சோதனை முடிந்தது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

