மேலும் அறிய

Rahul Gandhi on Manipur : மணிப்பூர் இனக்கலவரம்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. மனதை உருக்கும் காட்சி

மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் நிவாரண முகாமுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு பெண்மணி ஓடி வந்து  கதறி அழுதுக்கொண்டே ராகுல் காந்தி காலில் விழுந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் அங்கு கலவரங்களும் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இனக்கலவரம் வெடித்த பிறகு, மூன்றாவது முறையாக ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார. கலவரம் வெடித்த சில வாரங்களிலேயே அவர் சென்றிருந்தார். இதையடுத்து, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக சென்றார். மணிப்பூரில் சென்று இறங்கியதுமே, ஜிரிபாம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார்.

ராகுல் காந்தியின் பயணம் குறித்து பேசிய மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, "ஜிரிபாமில் உள்ள மக்கள், தாங்களுக்கு நேர்ந்தவற்றை ராகுல் காந்தியிடன் கூறினார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் கேட்டறிந்தார்.
பிரதமரோ, முதலமைச்சரோ தங்களைப் பார்க்க வரவில்லை என்று ஒரு சிறுமி ராகுல் காந்தியிடம் கூறினார். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவரை வலியுறுத்தினார்கள். ஜிரிபாமில் ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் அவருடன் அழுதபடியே பேசினர்.

ஜிரிபாமில் இருந்து, அசாமில் உள்ள சில்சார் வழியாக இம்பால் விமான நிலையத்திற்கு வந்து, சாலை வழியாக சுராசந்த்பூர் மாவட்டம் துய்போங் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமை வந்தடைந்தார்.மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் களத்தில் நிலவும் நிலைமையை ஆராய்வதற்காகவும் ராகுல் காந்தி மணிப்பூர் வந்துள்ளார். சமீபத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்சியின் உறுதிப்பாட்டை அவரது வருகை பிரதிபலிக்கிறது" என்றார்.

இதையடுத்து, இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இனக்கலவரத்தால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்:

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

உங்கள் சகோதரனாக நான் இங்கு வந்துள்ளேன்.

மணிப்பூரில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget