மேலும் அறிய

PMK Police argument |”எந்த ஏரியா? ஓவரா பேசுற”பாமகவினர்- POLICE வாக்குவாதம்!வாக்குச்சாவடியில் பதற்றம்

”எந்த ஏரியா? ஓவரா பேசுற”பாமகவினர்- POLICE வாக்குவாதம்!வாக்குச்சாவடியில் பதற்றம்

விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பாமகவினருக்கும் தலைமை காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. பாமக வேட்பாளர் அன்புமணி பல்வேறு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று வாக்குப்பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிலையில், கக்கனூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற பொழுது தலைமை காவலர் சேகர் பாமக வேட்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வேட்பாளர் அன்புமணியை தலைமை காவலர் சேகர் ஒருமையில் பேசியதாக பாமகவினர் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.

காவலர் சேகர் மது போதையில் இருந்ததாக பாமகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து தலைமை காவலர் சேகர் குடித்து உள்ளாரா என்பதை ஆய்வு செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார்.

வாக்குச்சாவடி மையத்திலேயே வைத்து காவலருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் வீடியோக்கள்

SS Sivasankar slams EPS : ’’உடல் முழுக்க ரத்தக்கறை!போராளி போர்வை எதற்கு?’’EPS-ஐ சாடிய அமைச்சர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GOAT:
GOAT: "டேய் சூப்பரா இருக்குடா" : The GOAT Trailer பார்த்துவிட்டு அஜித் கொடுத்த முதல் ரியாக்‌ஷன்
Breaking News LIVE: கலைஞர் கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு; சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி பி. சுசீலா.. உடல்நிலை எப்படி இருக்கு?

The Goat : விஜய் கட்சிக்கு எம்.எல்.ஏ.. தி கோட் Trailer Launch நிகழ்ச்சியில் ரகளை செய்த பிரேம்ஜி
விஜய் கட்சிக்கு எம்.எல்.ஏ.. தி கோட் Trailer Launch நிகழ்ச்சியில் ரகளை செய்த பிரேம்ஜி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Sivasankar slams EPS : ’’உடல் முழுக்க ரத்தக்கறை!போராளி போர்வை எதற்கு?’’EPS-ஐ சாடிய அமைச்சர்Udhayanidhi Stalin plays cricket : ‘’நீ அடிச்சு ஆடு கபிலா!’’கிரிக்கெட் ஆடிய உதயநிதி மாஸ் BATTINGBasti ward boy |  ஆப்ரேஷன் செய்த வார்டு பாய்நிர்வாணமாக கிடந்த பெண் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!Vinesh Phogat | ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? விரக்தியில் வினேஷ் போகத்”கலைந்த ஒலிம்பிக் கனவு!”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOAT:
GOAT: "டேய் சூப்பரா இருக்குடா" : The GOAT Trailer பார்த்துவிட்டு அஜித் கொடுத்த முதல் ரியாக்‌ஷன்
Breaking News LIVE: கலைஞர் கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு; சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Breaking News LIVE: கலைஞர் கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு; சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி பி. சுசீலா.. உடல்நிலை எப்படி இருக்கு?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி பி. சுசீலா.. உடல்நிலை எப்படி இருக்கு?
The Goat : விஜய் கட்சிக்கு எம்.எல்.ஏ.. தி கோட் Trailer Launch நிகழ்ச்சியில் ரகளை செய்த பிரேம்ஜி
விஜய் கட்சிக்கு எம்.எல்.ஏ.. தி கோட் Trailer Launch நிகழ்ச்சியில் ரகளை செய்த பிரேம்ஜி
தமிழ்நாடு முதல் மேற்குவங்கம் வரை.. மாநில அரசுடன் மோதும் ஆளுநர்கள்.. என்னதான் பிரச்னை?

Rasi Palan Today, August 18: சிம்மம் பாராட்டை பெறுவீர்கள்; கன்னிக்கு சிறப்பான நாள்: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 18: சிம்மம் பாராட்டை பெறுவீர்; கன்னிக்கு சிறப்பான நாள்: உங்கள் ராசிக்கான பலன்?
Nalla Neram Today : சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!
சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!
Iman Esmail : வந்ததே லக்கு வந்ததே... ஜீபூம்பா யார் சொன்னதோ! பிரபாஸ் ஜோடியாகும் இன்ஸ்டா பிரபலம்!

Embed widget