மேலும் அறிய

Edappadi Palanisamy: OPERATION செந்தில் பாலாஜி ஆட்டத்தை ஆரம்பித்த EPS ஆதவ் MASTERMIND

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக இந்த பயணத்தை ஜனவரி 31 ஆம் தேதி கோவையில் தொடங்க உள்ளார். தமிழ்நாட்டில் அத்தனை இடங்கள் இருந்தும் இபிஎஸ் கோவையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற தகவலை இந்த வீடியோவில் பார்ப்போம்.

 

இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2015 ஆம் ஆண்டு நமக்கு நாமே என்ற நடைபயணத்தை, தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொண்டார்.  அதே பாணியை தற்போது கையில் எடுத்திருக்கிறார் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. 

சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இருமுனை போட்டியாக இருக்கும் தேர்தல் களம் இந்த முறை பலமுனை போட்டியாக மாறியிருக்கிறது. திமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவிடக்கூடாது என்று அதிமுக முனைப்பு காட்டி வரும் அதேவேளையில், மறுபுறம்  நாம் தமிழர், பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்க இருக்கும் இந்த சூழலில் தான் இபிஎஸ் தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களின் குறையை கேட்க இருக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே கோவையில் இருந்து தான் இந்த பயணம் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியானாலும், ஏன் என்ற காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொங்கு மண்டலமாக அறியப்படக்கூடிய கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய பத்து மாவட்டங்களிலும் மாவட்டங்களிலும் அதிமுகவின் கைதான் ஓங்கி இருந்தது.  அதே நேரம் 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி திமுக வெற்றி பெற்றது.  இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே கொங்கு மண்டலத்தை முழுமையாக கைப்பற்றியது. 

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கைகள் ஓங்கி இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கோவையில் தோல்வி அடைந்தது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு பின்புலமாக இருந்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளராக 3 ஆம் இடத்தையே பிடித்தார். இதனால் கடும் அப்செட் ஆனார் இபிஎஸ். அப்போதிலிருந்தே கோவையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இபிஎஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.

இச்சூழலில் தான் திமுக, பாஜக  என்பதை எல்லாம் உடைத்து வரும் சட்டமன்ற தேர்ததில் தமிழகம் மட்டும் அல்ல கோவையும் அதிமுகவின் கோட்டைதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புவதால் கோவையில் ஜனவரி 31 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். அதேபோல், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட வாய்ஸ் ஆப் காமன் நிறுவனர் ஆதவ் அர்ஜூனா இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் அவரின் ஐடியா தான் இந்த சுற்றுப்பயணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget