மேலும் அறிய
Advertisement
UP Election 2022: பாஜக-வின் கோட்டை.. மீண்டும் கோரக்பூரில் களமிறங்கும் யோகி!
UP Election 2022: உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அதேபோல், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா பிரயாக்ராஜின் சிரத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
Tags :
Yogi Adityanath Tamilnews UP Election News UP Elections UP Election 2022 UP Assembly Election 2022 Up Election 2022 News Up Election 2022 Latest News Yogi Adityanath To Contest From Gorakhpur Yogi Adityanath In Gorakhpur Yogi Adityanath Gorakhpur Yogi Adityanath Will Contest From Gorakhpur Cm Yogi Adityanath Yogi Adityanath Latest News Yogi Adityanath To Fight From Gorakhpur Cm Yogi Adityanath In Gorakhpur Yogi Adityanath In Gorakhpur Today Up Assembly Electionஇந்தியா
Rahul gandhi Shivan Photo : ராகுல் கையில் சிவன்! அப்செட்டான மோடி“ இந்துத்துவா உங்க சொத்தா?”
Rahul Gandhi Vs Amit Shah : தலையில் கைவைத்த மோடி! அனல் பறந்த ராகுல் பேச்சு! ஆவேசமான அமித்ஷா
Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா
Subramanian swamy slams Modi : ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”
NEET Exam : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion