மேலும் அறிய

Irfan helps Coimbatore Dad | ’’இந்தாங்க ஒரு லட்சம்!’’மகனுக்காக போராடிய தந்தை..ஓடி வந்த இர்ஃபான்

மகனின் மருத்துவ செலவுக்கு பணம் சேர்ப்பதற்காக ப்ரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட கணேச மூர்த்தி என்பவருக்கு பிரபல யூடியுபர் இர்பான் மற்றும் யூடியுபர்கள் நிதியுதவி அளித்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் கடை விளம்பரத்திற்காக அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த போட்டியின் முடிவில் இரண்டரை பிரியாணிகளை சாப்பிட்ட  வாடகை கார் ஓட்டுனரான கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்து 50000 ரூ பரிசை பெற்று அசத்தினார். ஆட்டிசத்தால்  பாதிக்கப்பட்ட தன் மகனின் மருத்துவ செலவுக்காக தான் இந்த போட்டியில்  கலந்துக்கொண்டதாக அவர் கூறியிருந்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  மேலும் இது தொடர்பான அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில் பிரபல யூடியுபரான இர்பான் கணேச  மூர்த்தியின் மகனின மருத்துவ செலவுக்காக சக யூடியுபர்களுனான பெப்பா foodie, jr vlogs உள்பட யூடியுபர்கள் ஒன்று சேர்ந்து திரட்டிய 1,05, 500 நிதியுதவியை குழந்தையின் மருத்துவ செலவுக்காக அளித்துள்ளனர். 

சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி வந்த இர்பான் தற்போது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக சக யூடியுபர்களுடன் சேர்ந்து  நிதியுதவி அளித்துள்ளது பலரது பாராட்டை பெற்று வருகிறது.

கோவை வீடியோக்கள்

Annapoorna Srinivasan | அன்னபூர்ணா Thuglife! நிர்மலாவுக்கு பதிலடி! Cream Bun சம்பவம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!

Breaking News LIVE 15 Sep:  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு

Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
Breaking News LIVE 15 Sep:  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
Breaking News LIVE 15 Sep: பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?

Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்

"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
Embed widget