மேலும் அறிய

மதுரையில் இன்று (27.11.2026) கத்தரிக்காய், தக்காளி என எல்லா காய்கறி விலையும் தெரியனுமா?

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (27.11.2026) காய்கறி விலை நிலவரம் குறித்து காணலாம்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர். மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் விற்பனைக்காகவும் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (27.11.2026) விலைநிலவரம் குறித்து காணலாம்.

காய்கறி நிலவரம்

1. கத்திரிக்காய் கிலோ ரூபாய் 20 முதல் 30 ரூபாய் வரை,

2. கம்மா கத்திரி கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

3. வெண்டைக்க, கிலோ ரூபாய் 10, முதல் 20 ரூபாய் வரை,

4. பாகற்காய் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,

5. புடலங்காய் கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

6. உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,  

7. சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,  

8. சீனிவரக்காகிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

9. பீர்க்கங்காய் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,  

10. சுரக்காய் கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

11. முருங்கை கிலோ ரூபாய் பீன்ஸ் 30, முதல் 50 ரூபாய் வரை,  

12. ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

13. நைஸ் அவரை கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

14. பெல்ட் அவரை கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,

 15. பட்டை அவரை கிலோ ரூபாய் 60, முதல் 80 ரூபாய் வரை,  

16. நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 140, முதல் 180 ரூபாய் வரை,

 17. ஒட்டு வெங்காயம் வரவு இல்லை   

18. பல்லாரிகிலோ ரூபாய்  30, முதல் 70 ரூபாய் வரை,  

19. மாங்கா கல்லாமை, கிலோ ரூபாய் 90, 100 ரூபாய் வரை,

20. மாங்கா நாடு கிலோ ரூபாய் 50, 60  

21. உருளை கிலோ ரூபாய் 30, முதல் 70 ரூபாய் வரை,  

22. மு கோஸ் கிலோ ரூபாய் 25, 30 வரை, 

23. கேரட்,  கிலோ ரூபாய் 20, முதல் 40 ரூபாய் வரை,  

24. பட்டானி கிலோ ரூபாய் 60, முதல் 70 ரூபாய் வரை,  

25. பட்டர் பீன்ஸ் கிலோ ரூபாய் 100, முதல் 150 ரூபாய் வரை,  

26. முள்ளங்கி கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

27. பீட்ருட் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,  

28. சோயா பீன்ஸ்  கிலோ ரூபாய் 80, முதல் 120 ரூபாய் வரை,  

29. நெல்லிக்காய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

30. கருவேப்பிலை கட்டு 30, முதல் 50 ரூபாய் வரை,  

31. மல்லி கிலோ ரூபாய் 40,

 32. புதினா கிலோ ரூபாய் 40  

33. இஞ்சி கிலோ ரூபாய் 70, முதல் 170 ரூபாய் வரை,

 34. தக்காளி பெட்டி 15 கிலோ எடை கொண்ட விலை 200, 500  

35.  சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 25, 40 ரூபாய் வரை.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வேண்டும்! உழவு மாடுகளுடன் திருச்சியில் விவசாயிகள் அதிரடி போராட்டம்!
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வேண்டும்! உழவு மாடுகளுடன் திருச்சியில் விவசாயிகள் அதிரடி போராட்டம்!
மதுரை மலர் சந்தையில் பூ விலை கணிசமாக உயர்வு... (26.11.2026) இன்று விலை என்ன?
மதுரை மலர் சந்தையில் பூ விலை கணிசமாக உயர்வு... (26.11.2026) இன்று விலை என்ன?
டெல்டா விவசாயிகளுக்கு ஜாக்பாட்: கூட்டுறவு சங்கங்களில் குவிந்துள்ள மாற்று உரங்கள்!
டெல்டா விவசாயிகளுக்கு ஜாக்பாட்: கூட்டுறவு சங்கங்களில் குவிந்துள்ள மாற்று உரங்கள்!
தஞ்சையில் அதிரடி ஆய்வு! 1,472 லிட்டர் தடை செய்யப்பட்ட களைக்கொல்லி மருந்து பறிமுதல் செய்து சீல் வைப்பு!
தஞ்சையில் அதிரடி ஆய்வு! 1,472 லிட்டர் தடை செய்யப்பட்ட களைக்கொல்லி மருந்து பறிமுதல் செய்து சீல் வைப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
Embed widget