மேலும் அறிய
தமிழில் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்... சேகர் பாபுவின் MASS PRESS MEET
சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, கருணாநிதி தெரு, காந்திநகர், சாலிகிராமத்திலுள்ள 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் படிக்க





















