மேலும் அறிய

Shobhaa De Slams Mohanlal | ”ஆம்பளையா நடந்துக்கோங்க? மோகன்லால் ஒரு கோழை” கிழித்தெடுத்த ஷோபா

கோழை தனமா பண்ணாதீங்க மோகன்லால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுங்க என்று பிரபல நாவலாசிரியருமான ஷோபா டே கடுமையாக விமர்சித்துள்ளார். 

மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை ஒன்றை தயார் செய்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பே, கேரள அரசிடம் அது சமர்பிக்கப்பட்டது. அதன்படி அந்த அறிக்கையில், சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம் பெற்றது.

பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதனால் மோகன் லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். மோகன்லால் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவரும் நிலையில் பல நடிகைகள் பத்திரிக்கையாளர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல  நாவலாசிரியரான ஷோபா டே இந்த விவகாரம் குறித்து மோகன் லாலை கடுமையாக விமர்சித்து தனியார் ஊடகத்தில் பேசியுள்ளார். 

ஓட்டுமொத்த மலையாள சினிமாவும் 15-20 ஆண்களின் பிடியில் சிக்கியுள்ளது, இந்த குறிப்பிட்ட வழக்கில் ஹேமா குழு கொடுத்த அறிக்கை 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இது வரை அவர்களுக்கு எந்த நியாமும் கிடைக்கவில்லை. இது மலையாள சினிமாவில் மட்டும் நடக்கும் விஷயமல்ல, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் பாலிவுட் பெங்கால் உள்ளிட்ட அனைத்து திரைத்துறையில் இப்படி நடந்து வருகிறது. 

மேலும் மோகன்லால் தலைமையிலான கேரள நடிகர் சங்கத்தினர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. ஒரு நல்ல தலைவர்  என்பவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள் ,போன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதாகும். அவ்வாறு அவர் செய்யாமல் பதவி விலகியது கோழை தனமான விஷயமாகும் ஒரு ஆணாக அவர் எழுந்து நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதவராக இருந்து இருக்க வேண்டும், அவ்வாறு அவர் செய்யாமல பதவியை ராஜினாமா செய்தது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் ஆண் நடிகர்கள்  யாருமே  குரல் கொடுக்கவில்லை.

குறிப்பாக பாலிவுட்டை சேர்ந்த யாரும் இது குறித்து பேசாதது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது, மலையாள நடிகர்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனாக ஆண் பெண் என்று பிரித்து பார்க்காமல் நியாத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர் திறைத்துறையினர் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

Allu Arjun vs revanth Reddy :
Allu Arjun vs revanth Reddy : "எனக்கு மனசாட்சி இல்லையா!தப்பா பேசாதீங்க ரேவந்த்!"அல்லு அர்ஜுன் பதிலடி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget