மேலும் அறிய

துப்பாக்கியை தவறவிட்டாரா சிவா? சொல்லி அடித்த முருகதாஸ்.. மதராஸி திரை விமர்சனம் | Madharaasi

ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மதராஸி படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்

வொத்யுத் ஜம்வால் மற்றும் ஷபீர் தலைமையிலான ஆயுத கடத்தல் கும்பல் ஒன்று தமிழ்நாட்டிற்குள்  மிகப்பெரியளவில் ஆயுதங்களை விநியோகம் செய்ய திட்டமிடுகிறது. சிறப்பு படை அதிகாரியான பிஜூ மேனன் தலைமையிலான குழு அவர்களை தடுக்க முயன்று தோற்கிறது. மறுபக்கம் சிறிய வயதில் தனது குடும்பத்தை ஒரு விபத்தில் இழக்கும் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்படுகிறார். யார் ஆபத்தில் இருந்தாலும் தன்னையும் மீறி உதவி செய்கிறார். நாயகி ருக்மினிய்யை சந்தித்த பின் அவர் குணம்மடைகிறார். இந்த ஆயுத கடத்தலை தடுக்க போலீசுக்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார் என்பதே மதராஸி படத்தின் கதை.

பெரிய ஸ்டார்களின் படங்களில் கதையம்சம் குறைந்து ஆக்‌ஷன் மட்டுமே முன்னிறுத்தப்படும் நிலையில் எஸ்.கே அதே ரூட்டை பின்பற்றவில்லை. அமரன் படத்தில் மாஸ் நடிகராக தன்னை நிலைநிறுத்திய சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் தன்னை முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார். தற்சமயம் கோலிவுட் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவர் என்றே எஸ்.கே வை சொல்லலாம்.

அதே நேரம் இந்த ஆக்‌ஷன் காட்சிகள் மைய கதையில் இருந்து விலகாமல் செல்வதே படத்தின் பெரிய பலம். எஸ்.கே வின் பாசிட்டிவான நகைச்சுவைத் தன்மை குறையாமல் இரண்டையும் சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர் முருகதாஸ். சம்பிரதாயத்திற்கு இல்லாமல் நாயகி படத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறார். துப்பாக்கி பட்த்தை விட ஒரு படிமேல் வில்லன் வித்யுத் ஜம்வால்  பாராட்டுக்களையும் கைதட்டல்களையும் அள்ளுகிறார். பிஜூ மேனன் , விக்ராந்த் ஆக்யோரின் கதாபாத்திரங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அனிருத்தின் பாடல்கல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை அபாரம். மதராஸி சிவகார்த்திகேயன் கரியரில் ஒரு பெரிய பாய்ச்சல்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget