மேலும் அறிய

Adhi youtube channel hacked : Hiphop Tamizha முடக்கம் - ஹேக்கர் Targetல் ஆதி..

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்ற பெயரில் யூடியூப் பக்கத்தை நிர்வகித்து வந்தார். தான் இயக்கி இசையமைத்த பாடல்களை அங்கு பதிவிடுவது வழக்கம் . 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்த அந்த யூடியூப் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் யாரோ அவரது யூடியூப் பக்கத்தை முடக்கி Algorand social news என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மேலும் அவரது வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. பள்ளி நாட்களில் கவிதையில் ஆர்வமாக இருந்த ஆதி ராப் இசையாலும் ஈர்க்கப்பட்டார். கம்யூட்டர் உதவியுடன் இசைக்கோர்வை செய்து ராப் பாடல்களை இயக்கி வந்தார் ஆதி. அந்த நேரத்தில் தான் 2005ம் ஆண்டு யூடியூப் அறிமுகமானது. தனது இசையை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்யத் தொடங்கினார் ஆதி. அப்போது ஜீவா என்பவருடன் நட்பு ஏற்பட இருவரும் இணைந்து இசைப்பயணத்தை தொடங்கினர். அவர்கள் இயக்கிய பாடல்கள் யூடியூப்பிலும் ஹிட் அடித்தது. பின்னர் திரைப்பட இசையில் கால்பதித்த ஆதி, நடிக்கவும் செய்தார். ஆம்பள, நேற்று இன்று நாளை, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு ஆதி இசையமைத்துள்ளார். குறிப்பாக தனி ஒருவன் திரைப்படத்தின் ஆதியின் இசை அனைவரின் பாராட்டைப் பெற்றது. நடிகர் குஷ்பு ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். இந்த நிலையில் அண்மையில் அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ’ப்ரையன்’ என்கிற பெயருக்கு மாற்றப்பட்டது. மேலும் பல்வேறு தேவையற்ற ட்வீட்கள் அவரது கணக்கிலிருந்து தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் புகாரளித்தார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம், குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை மீட்டனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget