மேலும் அறிய
TN Budget 2022 : கூட்டாட்சியை சீர்குலைக்க முயற்சி.. மாநில உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்!
TN Budget 2022 : தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது, அவர் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளுடன் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது, அவர் பேசும்போது ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பா.ஜ.க.வை மறைமுகமாக சாடினார்.
மேலும் படிக்க





















