மேலும் அறிய

ரயில் டிக்கெட்-ல் 3% தள்ளுபடி! ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14 வரை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14ஆம் தேதி வரை டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் பட்சத்தில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 3 சதவீதம் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். இந்த அறிவிப்பை வடக்கு ரயில்வே  நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியன் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை ஜூலை 14ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே, ரயில் ஒன் செயலி வாயிலாக எப்படி டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்ப்போம்.

ரயில் டிக்கெட்-ல் 3% தள்ளுபடி! ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14 வரை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வடக்கு  ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   அதாவது, ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்கனவே இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14ஆம் தேதி வரை டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்தது.   டிஜிட்டல் பணம் செலுத்துதல், காகிதமில்லா டிக்கெட்டுகள் மற்றும் பயணத்தை எளிதாக்குதல் ஆகியவற்றிற்கான இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி கொண்டு வந்தது.

இந்த செயலியில் விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற முடியும். இந்த செயலி வாயிலாக புக் செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி  கிடைக்கும். முன்பு R-Wallet மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே தள்ளுபடி கிடைத்து வந்த நிலையில், இனி யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு என அனைத்து பரிவர்த்தனைகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.  இந்த தள்ளுபடியை பெற விரும்பும் பயணிகள் முதலில் ரயில் ஒன் செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ரயில் டிக்கெட்-ல் 3% தள்ளுபடி! ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14 வரை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் ஏற்கனவே லாகின் செய்து வைத்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், லாகின் செய்யவில்லை. பெயர், இமெயில், மொபைல் நம்பரை உள்ளிட்டு ஐடி உருவாக்க வேண்டும்.  அதன்பிறகு, பாஸ்வோர்ட் போன்றவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். இதன்பிறகு, டிக்கெட் முன்பதிவு என்ற ஆப்ஷனை உள்ளிட்டு, பயண தேதி, புறப்படும் இடம், சேரும் இடத்தை உள்ளிட்டு, உங்களுக்கு டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.     இதன்பிறகு, உங்கள் பயணத்திற்கான டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். மூன்று சதவீதம் தள்ளுபடி தானாகவே பயன்படுத்தப்படும். உதாரணமாக டிக்கெட் கட்டணம் ரூ.1,000 என்றால், ரூ.15 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் 3 சதவீதம் தள்ளுபடியில் நீங்கள் 985 ரூபாய் செலுத்தினால் போதும்.  எனவே, ரயில் ஒன் செயலியை பயன்படுத்தி டிக்கெட் தள்ளுபடியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget