மேலும் அறிய
Advertisement
Xiaomi : ஸியோமி நிறுவனத்தின் ரூ.5, 551 கோடி சொத்துகள் முடுக்கம்!
சீன செல்போன் நிறுவனமான ஸியோமியின் ரூ.5, 551 ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
சீன செல்போன் நிறுவனமான ஸியோமியின் ரூ.5, 551 ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. ஸியோமி டெக்னாலஜி நிறுவத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கதுறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion