மேலும் அறிய

WhatsApp banned: இப்படி செஞ்சா தூக்கிடுவோம்.. 18,58,000 கணக்குகளை அதிரடியாக நீக்கிய வாட்ஸ் அப்!

கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 18,58,000 கணக்குகளை அதிரடியாக முடக்கியுள்ளது வாட்ஸ் அப்

வாட்ஸ்-அப்..

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது உள்ளது.  டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது.

பல்வேறு தகவல் பரிமாற்றத்துக்கு அச்சாணியாக இருப்பதால் அரசின் கண்காணிப்பிலும் இந்த செயலி உள்ளது. செய்தி என்ற பெயரில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டுமென்றும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப்பும் தங்கள் கொள்ளைகளின்படி சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Flipkart இல் இன்று வெளியாகும் Dizo Watch 2 Sports ! என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம் !

WhatsApp banned: இப்படி செஞ்சா தூக்கிடுவோம்.. 18,58,000 கணக்குகளை அதிரடியாக நீக்கிய வாட்ஸ் அப்!

முடக்கம்..

இந்நிலையில் வாட்ஸ் அப் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 18,58,000 கணக்குகளை அதிரடியாக முடக்கியுள்ளது வாட்ஸ் அப். அது தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் கீழ் தனது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 2022 முதல் ஜனவரி 31 2022 வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.  அந்த தகவலின்படி இந்தியாவில் 18,58,000 கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கியுள்ளது. 

+91 என்று தொடங்கும் எண்கள் என்பதால் இவை இந்திய எண்கள் என உறுதியாகியுள்ளன. வாட்ஸ் அப் பாலிசிக்கு எதிராக இயங்கியதாகவும், தொடர் குற்றச்சாட்டுகள் வந்த எண்களையும் கணக்கிட்டு  18,58,000 கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் வாட்ஸ் அப்புக்கு ஒரு பாலிசியை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதனை  மீறும் பயனர்கள் அக்கவுண்ட் முடக்கப்படும் என்பது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். அதன்படியே தற்போது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

WhatsApp Updates:அட்மினே டெலிட் பண்ணலாம்.. ஃபேஸ்புக் மாதிரி ரியாக்‌ஷன்.. வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்ஸ்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget