மேலும் அறிய

PAN Aadhaar link: இந்த தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் செயலிழக்கும்; ஆனால் இவர்களுக்கு மட்டும் விலக்கு

PAN Aadhaar link: பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படுவதில் இருந்து சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், யாரெல்லாம் விலக்கு, பெறுகிறார்கள் என்பது குறித்தான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பான் - ஆதார் இணைப்பு:

பான் மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும். குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் இரண்டு ஆவணங்களையும் இணைக்கவில்லை என்றால், பான் ( நிரந்தர கணக்கு எண் ) செயலற்றதாகிவிடும்.

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக, இரண்டு ஆவணங்களையும் இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் பல முறை நீட்டித்தது, ஆனால் இந்த முறை, அது தீவிரமாக உள்ளது. உங்கள் ஆதார் உடன் இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் உங்கள் பான் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளது.

"இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்,  தாமதிக்க வேண்டாம். ஆகையால்,  இன்றே இணைக்கவும்! வருமான வரிச் சட்டத்தின்படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் மார்ச் 31, 2023 க்குள் தங்கள் நிரந்தர கணக்கு எண்களை (பான்) ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது" என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த கட்டாய விதியில்,  சில விதிவிலக்குகள் உள்ளன. 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைப்பு கட்டாயத்திலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

  1. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவர்கள்
  2. வருமான வரிச் சட்டம் 1961-ன் படி வெளிநாடு வாழ்பவர்
  3. முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்;
  4. இந்தியக் குடிமகன் அல்ல.

நீங்கள் மேற்கண்ட பிரிவின் கீழ் வரவில்லை என்றால், உங்கள் பான் எண்ணை உங்கள் ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என அரசு தெரிவித்துள்ளது. 

Also Read: Aavin Milk: ஆவின் பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயமா? உண்மை என்ன? ஆவின் நிறுவனம் விளக்கம்..

Also Read: Aadhaar : ஆதார் வச்சிருக்கேன்.. சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்...இணையத்தை கலக்கும் டாமியின் ஆதார் கார்டு...

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
Maruti Compact SUV: டாடா-க்கு ஷாக்.! பஞ்ச்சுக்கு ஆப்பு வைக்க பிளான் போடும் மாருதி; ரூ.6 லட்சத்தில் காம்பாக்ட் SUV; புதிய விவரங்கள்
டாடா-க்கு ஷாக்.! பஞ்ச்சுக்கு ஆப்பு வைக்க பிளான் போடும் மாருதி; ரூ.6 லட்சத்தில் காம்பாக்ட் SUV; புதிய விவரங்கள்
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Embed widget