மேலும் அறிய

Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?

Gold and Silver Rate Today: தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்துவரும் நிலையில், இன்றும் விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சில நாட்களாக அதிரடியாக குறைந்து வரும் நிலையில், இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு 560 ரூபாயும், வெள்ளியின் விலை கிலோவிற்கு 5000 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக முதலீட்டாளர்களின் பார்வை கச்சா எண்ணெய் மீது திரும்பியது. இதனால் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்தால் தங்கத்தின் மீதான விலையானது குறைந்தது.  இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் தங்கத்தின் விலையானது உயர தொடங்கியது. ஆனால், தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • ஜூலை 2-ம் தேதி காலையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில் மீண்டும் விலை உயர்ந்து கிராமிற்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்தது 1,08,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூலை 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து  1,09,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தங்கம் விலையில் மாற்றமில்லை.
  • ஜூலை 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து  1,08,480 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 7-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,07,200 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து, 13,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கத்தைப் போல், வெள்ளி விலையும் ஏறி இறங்கி வரும் நிலையில், நேற்று விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. ஆனால், இன்று கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்று 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget