Smartphones Launch in April: போன் வாங்க இதுவே சரியான நேரம்.. ஏப்ரலில் வெளியாக இருக்கும் பட்ஜெட் ஃபோன்கள் இவைதான்!
ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!
ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியாவில் இருப்பவர்களா நீங்கள்... அப்போது இதுவே சரியான நேரம். இந்த மாதம் இன்னும் முடிவடையாத நிலையில், முன்னணி பிராண்டுகளின் மொபைல் போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. இந்நிலையில், வெளியாக இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!
OnePlus Nord CE 2 Lite – ஏப்ரல் 28
ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் இதுவரை வெளியாகத பட்ஜெட் ஃபோன் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,000 ரூபாய்க்கும் கீழ் இதன் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது
- ஸ்நாப்டிராகன் 695 சிப்செட்
- 5000mAh பேட்டரி
- 4MP கேமரா
- 6.58-inch FHD+ LCD ஸ்க்ரீன்
Redmi 10A – ஏப்ரல் 20
- மீடியா ட்ரெக் ஹீலியோ G25 chip
- 6GB RAM, 128GB
- 5000mAh பேட்டரி
- போனின் பின் புறத்தில் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சர்
- 10,000 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது
iQOO Z6 Pro – ஏப்ரல் 27
- 5ஜி போன்
- குவால்கம் ஸ்நாப்டிராகன் ப்ராசசர்
- 66W ஃப்ளாஷ் சார்ஜ்
- 25,000 ரூபாய்க்கும் கீழ் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது
OnePlus 10R – ஏப்ரல் 28
Stay on top of your day, Stay in charge.
— OnePlus India (@OnePlus_IN) April 14, 2022
Experience the speed you need in life with the 150W SUPERVOOC and 80W SUPERVOOC Fast Charging of OnePlus10R. Launch on 28 April, 2022. Stay tuned!
Know more: https://t.co/WaA8u6p3se#MorePowerToYou pic.twitter.com/2lI7gOP1jV
- 150W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- மீடியா ட்ரெக் டைமென்சிட்டி 8000 சீரிஸ் சிப்
- 50MP Sony IMX766 கேமரா சென்சார்
- 40,000 ரூபாய் விலை பிரிவில் விற்பனையாகும் என தெரிகிறது
Xiaomi 12 Pro – ஏப்ரல் 27
சையோமி நிறுவனம் வெளியிட்டிருக்கும் போன்களில் இதுவே மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் மொபைல் போன்.
- 6.73-inch 120Hz QHD+ LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்நாப்டிராகன் 8 Gen 1 chipset
- 50MP ட்ரிப்பிள் பேக் கேம்ரா
- 4,600mAh பேட்டரி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (wired), 50W ஃபாஸ்ட் சார்ஜிங் (wireless)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்