மேலும் அறிய

Joker Virus Android Apps: செல்போனை தாக்கும் ஜோக்கர் வைரஸ்.! இந்த 14 செயலி இருந்தால் ஆபத்து!

ஜோக்கர் வைரஸ் ஒரு செல்போனுக்குள் நுழைந்தால் அந்த போனில் இருந்து எந்த ஒரு தகவலையும் திருட முடியும்.

கூகுளை மீண்டும் ஜோக்கர் வைரஸ் மிரட்டத் தொடங்கியுள்ளது. ஜோக்கர் வைரஸ்ஸின் காரணமாக 14க்கும் அதிகமான செயலிகள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் சில செயலிகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என கூறப்படுகிறது.  

இந்த ஜோக்கர் வைரஸ் ஒரு செல்போனுக்குள் நுழைந்தால் அந்த போனில் இருந்து எந்த ஒரு தகவலையும் திருட முடியும். காண்டக்ட் லிஸ்ட், எஸ் எம் எஸ்கள், ஓடிபி போன்ற அனைத்தையும் இந்த வைரஸ் கையாளும். இதனை திருடவும் முடியும். 2017ம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 2019க்கு பிறகு இதன் தாக்கம் குறைந்திருந்தாலும் தற்போது மீண்டும் த்லைதூக்க தொடங்கியுள்ளது இந்த வைரஸ். இந்நிலையில் கீழ்கண்ட செயலிகளில் ஜோக்கர் வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Joker Virus Android Apps: செல்போனை தாக்கும் ஜோக்கர் வைரஸ்.! இந்த 14 செயலி இருந்தால் ஆபத்து!

1.Super-Click VPN
விபிஎன் பயன்பாட்டுக்கான இந்த செயலி தற்போது கூகுளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் APK ஃபைல் பயன்பாட்டில் உள்ளது
2.Volume Boosting Hearing Aid
இந்த செயலி மூலம் உங்கள் செல்போன் Hearing Aidஆக பயன்படும். இப்போது இந்த செயலி வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது
3.Battery Charging Animation Bubble Effects
அனிமேஷன் எஃபெட்டுக்காக பயன்படுத்தப்படும் செயலி இது. பப்புள் எபெட்டாக இது இருக்கும்
4.Flashlight Flash Alert on Call
இந்த செயலி பின்னால் இருக்கும் பைட் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அழைப்புகள், எஸ் எம் எஸ் வந்தால் லைட் ஒளிர இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது
5.Easy PDF Scanner
PDFஸ்கேன் செய்யும் வசதிக்காக இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது


Joker Virus Android Apps: செல்போனை தாக்கும் ஜோக்கர் வைரஸ்.! இந்த 14 செயலி இருந்தால் ஆபத்து!

6.Smart TV Remote
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த Smart TV Remote மூலம், டிவிக்களை இயக்க முடியும். அனைத்து வகை டிவிக்களையும் இந்த செயலி மூலம் இயக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பாக இருந்தது
7.Halloween Coloring
Halloween Coloring தீமாகவும், கேமாகவும் இந்த ஆப் இருந்தது
8.Classic Emoji Keyboard
புது புது எமோஜிகளுக்காக இந்த Classic Emoji Keyboard செயலி இருந்தது. 3000க்கும் அதிகமான எமொஜிக்கள் கிடைக்கப்பெறும் என்பது இந்த செயலியின் ப்ளஸ்
9.Volume Booster Louder Sound Equalizer
ஆண்ட்ராய்ட் போன்களின் சத்தத்தை அதிகமாக இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது
10.Super Hero-Effect
புதிய தீமுக்காகவும், எஃபெட்டுக்காகவும் இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது

11.Battery Charging Animation Wallpaper
பேட்டரி சார்ஜிங்கை பல தீம்களில் பயன்படுத்த இந்த செயலி பயன்படுத்தப்பட்டது
12.Dazzling Keyboard
கீ போர்ட்டை வித்தியாசமாக பயன்படுத்த இந்த செயலி பயன்படுத்தப்பட்டது
13.EmojiOne Keyboard
இதும் ஒரு வகை கீ போர்ட் செயலிதான். எமோஜி வகை கீ போர்டை பயன்படுத்த இந்த செயலி பயன்படுத்தப்பட்டது
14.Now QRCode Scan
QRCode கோட் ஸ்கேன் செய்யும் செயலியாக இது இருந்தது. தற்போது ஜோக்கர் வைரஸ் பட்டியலில் இந்த செயலியும் இடம் பெற்றுள்ளது

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget