மேலும் அறிய

WhatsApp: வாய்ஸ் மெசேஜ் ட்ரான்ஸ்கிரிப்ட் செய்வது எப்படி தெரியுமா? வாட்ஸப்பில் கிடைக்கும் வசதி!

WhatsApp Voice Message Transcripts: வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் செய்யும் வசதி பற்றிய விவரங்களை காணலாம்.

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களுக்கு டிரான்ஸ்கிரிப் வசதியை அறிமுகப்படுத்தியது. எப்படி பயன்படுத்துவது என தெரிந்துகொள்ளலாம். 

வாட்ஸ் அப்:

வாட்ஸப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது. தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும்
மெட்டா புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வீடியோ காலில் அதிக பேர்களை இணைப்பது, HD தரத்தில் புகைப்படங்களை பகிர்வது உள்ளிட்ட வசதிகளை கொடுத்துள்ளது. 

மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுவதால் அதிலும் அப்டேட்களை வழங்கியது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது உள்ளிட்ட பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. மெட்டா செண்டர் என வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என மூன்றையும் ஒரே ஸ்ட்ரீம்லைன் கீழ கொண்டுவந்தது. 

வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதி கிடைக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன்  Background மாற்றிகொள்ள முடியும். அதேபோல வாட்ஸ் அப்பிலும் கிடைக்கிறது. வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background  மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில்  “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் இருப்பதை போலவே வாட்ஸ் அப்பிலும் சில வசதிகளை கொடுக்க மெட்டா செயல்பட்டு வருகிறது. 


WhatsApp: வாய்ஸ் மெசேஜ் ட்ரான்ஸ்கிரிப்ட் செய்வது எப்படி தெரியுமா? வாட்ஸப்பில் கிடைக்கும் வசதி!

வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் ( Voice Message Transcripts):

வாட்ஸ் அப் சாட்டில் பெறப்படும் வாய்ஸ் மெசேஜை டெக்ஸ்ட் டிராக்ஸ்கிரிப்ட் செய்யும் வசதி வெளியிட்டது மெட்டார். இதன் மூலம் வாய்ஸ் மெசேஜை எழுத்து வடிவில் பெற முடியும். ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுக்கீஸ், ரஷ்யன் ஆகிய மொழிகளில் வாய்ஸ் நோட்களை எழுத்து வடிவில் கொடுக்கும்.

சில நேரங்களில் வாய்ஸ் மெசேக் கேட்கும் சூழல் இருக்காது. அப்போது, வாய்ஸ் மெசேஜை எழுத்து வடிவில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இப்போது நான்கு மொழிகளிலும் மட்டுமே கிடைக்கிறது. இன்னும் பல மொழிகளில் விரைவில் வெளியாகும் எனத் மெட்டா தெரிவித்துள்ளது. அதற்கான வேலைகள் நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் சாட் செட்டிங்கில் "Voice message transcripts" என்பதன் மூலம் இந்த வசதியை எனேபிள், டிசேபிள் செய்யும் வசதியும் உண்டு. 

பயன்படுத்துவது எப்படி?

  • ’WhatsApp Settings’-ங்கிற்கு செல்லவும். 
  • அதில் "Chats” என்படஹி க்ளிக் செய்யவும்.
  • அந்தப் பக்கத்தில் ஸ்கோர்ல் செய்தால் "Voice Message Transcripts" என்பது இருக்கும். அதை எனேபிள் செய்யவும். 
  • எனேபிள் செய்ததும் மொழியை தேர்வு செய்ய "Choose language," ஆப்சன் வரும்"Set up now" or "Wait for Wi-Fi.". அதில் என கேட்கும். அதை தேர்வு செய்யவும். அவ்வளவுதான். செட்டிங்ஸில் எனேபிள் ஆகிவிடும். 
  • இப்போது உங்களுக்கு வரும் வாய்ஸ் நோட்களை Tap செய்து Hold செய்து, சாட் பாக்ஸ் மேலே உள்ள டேபிள் க்ளிக் செய்யவும். அதில், 'Transcribe' என்று வரும். அதை க்ளிக் செய்தால் வாய்ஸ் செய்தி எழுத்துக்களாக கிடைக்கும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget