சியா சீட்ஸ் தண்ணீர் இரவு நேரத்தில் குடிப்பது நல்லதா?
சியா விதைகளில் ஏராளமன சத்துக்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.
இதை சால்ட், ஸ்மூத்தி ஆகியவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் சியா விதைகளை சேர்த்து அருந்தலாம்.
இது இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சீராக இருக்க வைக்க உதவும். வைட்டமின்ஸ் தேவையையும் பூர்த்தி இதை பயன்படுத்தலாம்.
இதில் அமினோ ஆசிட்ஸ் இருக்கிறது. சீரான தூக்கத்திற்கு உதவுகிறது.
இரவில் தண்ணீரில் சியா விதைகளை சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
எந்த உணவாக இருந்தாலும் உங்கள் உடல்நலனுக்கு ஏற்றதை மட்டுமே சாப்பிடுங்கள். மருத்துரை அணுகுவது நல்லது.