மேலும் அறிய

Jio Prepaid Plans IPL 2022: நெருங்கும் ஐபிஎல்! இலவசமா ஹாட்ஸ்டார் வேணுமா? ஆஃபர் கொடுக்கும் ஜியோ! இதப்படிங்க முதல்ல!!

இந்த சில ரீசார்ஜ்களை நீங்கள் செய்தால் இணையவசதியோடு சேர்த்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரையும் பார்த்து ரசிக்கலாம்.

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதெல்லாம் கிரிக்கெட் என்றால் டிவி முன்னால் உட்கார வேண்டிய அவசியமே இல்லாமல்போய்விட்டது. 

கையில் செல்போனை வைத்துக்கொண்டு ஓடிடி சப்ஸ்கிரைப் இருந்தால் போதும் லைவாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். குறிப்பாக ஹாட்ஸ்டாரில் ஐபிஎல்லை கோடிக்கணக்கானவர்கள் பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் என்றால் ஐபிஎல்க்காகவே சில ஆபர்களை ஜியோ கொடுத்துள்ளது. இந்த சில ரீசார்ஜ்களை நீங்கள் செய்தால் இணையவசதியோடு சேர்த்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரையும் பார்த்து ரசிக்கலாம்.Jio Prepaid Plans IPL 2022: நெருங்கும் ஐபிஎல்! இலவசமா ஹாட்ஸ்டார் வேணுமா? ஆஃபர் கொடுக்கும் ஜியோ! இதப்படிங்க முதல்ல!!

ஜியோவின் ப்ளான்கள்..

ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில்  75 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ஜிபி வரை டேட்டாவை ரோல் ஓவர் செய்யலாம். டேட்டா முடிந்துவிட்டால் ரூ.10-க்கு 1 ஜிபி டேட்டா ஆட் ஆனாக வழங்கப்படும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படும். 

28 நாட்களுக்கான ரூ.601 ரீசார்ஜ் திட்டத்திலும் இலவச டிஸ்னி ஹாட் ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 ஜிபி என்ற இந்த ரீசார்ஜ் செய்தால் ஐபிஎல்லை இலவசமாக பார்க்கலாம்.

84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி என்ற ரூ.1499 ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ரீமியம் சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது.

தினமும் 3ஜிபி டேட்டா வருடம் முழுவதும் வேண்டுமென்றால் ஜியோவின் ரூ.4199 ரீசார்ஜை செய்யலாம்.  இத்துடன் 1 வருடத்துக்கான டிஸ்னி ஹாட் ஸ்டார் சந்தா ப்ரீமியம் இலவசமாக கொடுக்கப்படுகிறது.Jio Prepaid Plans IPL 2022: நெருங்கும் ஐபிஎல்! இலவசமா ஹாட்ஸ்டார் வேணுமா? ஆஃபர் கொடுக்கும் ஜியோ! இதப்படிங்க முதல்ல!!

ஐபிஎல் விவரம்:

இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் லீக்கில் சேர்க்கப்பட்டால், மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் என்றும், போட்டியின் தொடக்கத்தில் சுமார் 40 சதவீதம் பேர் மைதானங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்ச் 26ஆம் தேதி சனிக்கிழமை ஐபிஎல் தொடங்கும். அனைத்து போட்டிகளும் மும்பையின் வான்கடே ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே மைதானத்தில் நடைபெறும். வான்கடே மற்றும் DY பாட்டீலில் தலா 20 ஆட்டங்களும், பிரபோர்ன் மற்றும் கஹுஞ்சே மைதானத்தில் தலா 15 ஆட்டங்களும் நடத்தப்படும் என்றார். 

அதேபோல், பிளே-ஆஃப் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
iPhone 16 Discount: ரூ.10,000 தள்ளுபடி.! ஐபோன் 16 வாங்குற ஐடியா இருந்தா இந்த வாய்ப்ப தவற விடாதீங்க; எப்படி வாங்குறது.?
ரூ.10,000 தள்ளுபடி.! ஐபோன் 16 வாங்குற ஐடியா இருந்தா இந்த வாய்ப்ப தவற விடாதீங்க; எப்படி வாங்குறது.?
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் தேவையில்லை, ‘யூசர் நேம்’ இருந்தால் போதும்!
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் தேவையில்லை, ‘யூசர் நேம்’ இருந்தால் போதும்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget