மேலும் அறிய

Apple Watch-ல் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்! இந்த ஸ்டெப்ஸ்லாம் ஃபாலோ பண்ணுங்க!

உண்மையில் ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப் வசதி இருக்கிறது . ஆனால் மொபைலை ஒப்பிடும்போது அதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

ஆப்பிள் வாட்சினை பயன்படுத்தும் பலருக்கு அதில் கூகுள் மேப்பினை எப்படி பயன்படுத்துவது என்பது தெரிவதில்லை. அதோடு சிலர் வாட்சில் கூகுள் மேப் வசதி இல்லை என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப் வசதி இருக்கிறது . ஆனால் மொபைலை ஒப்பிடும்போது அதில் சில மாற்றங்கள் இருக்கலாம். கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப்பை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப்பை பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்:

ஆப்பிள் வாட்சை பொறுத்தவரையில் நேரடியாக ஒரு புதிய இடத்தை உள்ளிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் உங்களது ஐபோனைத்தான் பயன்படுத்த வேண்டும்.அதில் உங்களது தற்போதையை இடத்தையும் , சென்று சேரவேண்டிய இடத்தின் லொக்கேஷனையும் பதிவிட்ட  பிறகு  வாட்சில் உள்ள வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தாலம். மற்றொரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்  ஆப்பிள் வாட்சில் வரைபடம் கிடையாது . ஆனால் லொக்கேஷனுக்கான தூரம் எவ்வளவு இருக்கிறது. பயண நேரம் எவ்வளவு , திசைக்கான அம்புக்குறி இவற்றையெல்லாம் காண முடியும்.


Apple Watch-ல் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்! இந்த ஸ்டெப்ஸ்லாம் ஃபாலோ பண்ணுங்க!

இதையெல்லாம் உறுதி செய்துக்கொள்ளுங்கள் :

  • உங்கள் ஆப்பிள் வாட்சானது WatchOS 5 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்குதள பதிப்புடன் இருக்க வேண்டும்.
  • அதேபோல உங்கள் ஐபோனானது IOS10 அல்லது அதற்கு மேற்ப்பட்ட இயங்குதள பதிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். 
  • அடுத்ததாக இரண்டு டிவைசிலும் ப்ளூடூத் வசதி ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • அதே போல ஆப்பிள் வாட் மற்றும் ஐபோனில் லொக்கேஷனை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். வாட்சின் லொக்கேஷனை மொபைல் மூலமாகவே ஆக்டிவ் செய்யலாம் . அதற்கு settings-->privacy---> locatiom --->services-->google maps என்னும் வசதியை பயன்படுத்தலாம். இதை செய்தால்தான் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும்.

 

சிலர் தினமும் ஒரே லொகேஷனுக்கு சென்று வர வேண்டியிருக்கும் அவர்கள் சேமிக்கப்பட்ட இலக்கு வசதியை பயன்படுத்தலாம். அதற்கு  உங்கள் ஆப்பிள் வாட்சில் , கூகுள் மேப் வசதியை திறக்க வேண்டும்.

  • அதில் home அல்லது work  என்னும் வசதியை க்ளிக் செய்ய வேண்டும்.
  •  அதன் பிறகு படிப்படியான வழிமுறைகளை உங்கள் வாட்சில் பெறலாம்


Apple Watch-ல் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்! இந்த ஸ்டெப்ஸ்லாம் ஃபாலோ பண்ணுங்க!


வேறு லொக்கேஷனை மாற்ற விரும்பினால் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் :

  • உங்கள் ஐபோனில் கூகுள் மேப்ஸை திறக்க வேண்டும் .
  • அதில் நேவிக்கேஷனை தொடங்குங்கள்.
  • அதன் பிறகு உங்கள் ஆப்பிள் வாட்சை எடுத்து அதில்  கூகுள் மேப்பை திறந்துக்கொள்ளுங்கள்.
  • அதில் current trip என்னும் வசதிக்கு கீழ் உள்ள  ETA என்னும் வசதியை க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
Embed widget