மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 400 கிலோமீட்டர் மைலேஜ்.. சந்தைக்கு வரப்போகும் simple energy ultra - எவ்ளோ விலை?

ஒரே ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy Ultra இ ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருசக்கரம் மற்றும் கார்கள் ஆகியவற்றில் மின்சார வாகனங்களை பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Simple Energy Ultra:

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது Simple Energy நிறுவனம். இந்த நிறுவனத்தின் Simple Energy One Gen மற்றும் Simple Energy One S Gen 2 ஆகிய இ ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலம் ஆகும். 

இந்த நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய இ ஸ்கூட்டர் Simple Energy Ultra. இந்த இ ஸ்கூட்டர் மே மற்றும் ஜுன் மாதத்தில்  இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் விலை 2 லட்சம் முதல் 2.6 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டரில் 6.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது. 

400 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மணிக்கு அிகபட்சமாக 115 கிலோமீட்டர் வரை செல்லலாம்.  2.77 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இதில் 7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 35 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 1 லிட்டர் கிளோவ் பாக்ஸ்  உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் 450 அபெக்ஸ் மற்றும் டிவிஎஸ் எக்ஸ் ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக உள்ளது. 

பேட்டரி ஆயுள்:

இந்த இ ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமானால் ஓலா, ஏதர் ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு கடும் சவால் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் 4 வெலவ் உள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ், டிபிஎம்எஸ் ஆகிய வசதிகள் இதில் உள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி வாழ்நாள் ஆயுள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிம்பிள் எனர்ஜியின் ஜென் 2 சீரிஸின் இ ஸ்கூட்டர்களில் இந்த இ ஸ்கூட்டர் வந்தால் அவர்களது நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் போட்டியில் உள்ள அனைத்து இ ஸ்கூட்டர்களுக்கும் சவால் தரும் வகையில் ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி ஆகியவற்றுடன் மற்ற வசதிகளும் அதிநவீன வகையில் இருக்கும் வகையில் இந்த இ ஸ்கூட்டரை தயாரித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget