மேலும் அறிய

தள்ளுபடி விலையில் கிடைக்கும் அட்டகாசமான இயர் பட்ஸ்.. எது வாங்கலாம்? பட்டியல் இதோ...

அமேசான் தளத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக விற்கப்படும் சிறந்த 5 இயர் பட்ஸ் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

சமீப ஆண்டுகளில் வயர்லெஸ் இயர் பட்ஸ் மீதான பிரபலத்தன்மை மக்களிடையே அதிகரித்து வருகிறது. முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அழகாக இருப்பதற்காக வாங்கத் தொடங்கிய மக்கள், தற்போது நடமாட்டத்தின் போதும், இசை கேட்கும் போதும் வயர்களின் தொந்தரவு எதுவும் இல்லாமல் இருப்பதற்காக வயர்லெஸ் இயர் பட்ஸ் பெரிதும் விரும்பப்படுகிறது. 

இயர் பட்ஸ் வாங்க வேண்டும் என நினைக்கும் போது, மார்க்கெட்டில் பல்வேறு வகையிலான இயர் பட்ஸ் வெவ்வேறு சிறப்பம்சங்களுடன் இருப்பதால் நாம் குழம்பிப் போகும் வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. இந்நிலையில் அமேசான் தளத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக விற்கப்படும் சிறந்த 5 இயர் பட்ஸ் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

JBL C115 TWS

மைக் ஆப்ஷனுடன் வரும் ஜே.பி.எல் இயர் பட்ஸ் சுமார் 21 மணி நேரங்கள் இயங்குவதோடு, விரைவாக சார்ஜ் செய்யும் வசதியும் கொண்டிருக்கிறது. துல்லியமான ஒலி அமைப்பு கொண்ட இந்த இயர் பட்ஸ், Bluetooth 5.0, Type C சார்ஜிங், ஃபோனில் இருந்து வரும் வாய்ஸ் சப்போர்ட் முதலானவை இதில் கிடைக்கின்றன. 

சுமார் 9 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த மாடல், தற்போது அமேசான் தளத்தில் 56 சதவிகிதம் தள்ளுபடியுடன் சுமார் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

ZOOOK Rocker Twins

Binaural separation, Bluetooth 5.0, lossless HD rendering technology முதலான நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மாடல் துல்லியமான ஒலி அமைப்பைப் பயனாளர்களுக்கு அளிக்கிறது. மேலும் இது புற ஒலியையும், எதிரொலியையும் நீக்கும் தன்மையைக் கொண்டது. இந்த இரண்டு இயர் பட்ஸ்களையும் வெவ்வேறு ஃபோன்களிலும் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 3 முதல் 4 மணி நேரங்கள் வரை செயல்படும் இந்த இயர் பட்ஸ், அதன் சார்ஜிங் கேஸ் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 3 அல்லது 4 முறை வரை இயர் பட்ஸை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம். இந்த மாடல் இயர் பட்ஸ் ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி ஆப்பிள் ஃபோனின் ஐ ஓ.எஸிலும் செயல்படுகிறது. 

சுமார் 3499 ரூபாய் மதிப்பிலான இந்த இயர் பட்ஸ், தற்போது அமேசான் தளத்தில் 60 சதவிகிதம் தள்ளுபடியுடன் சுமார் 1300 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

boAt Airpods 441 Pro

Bluetooth 5.0 என்ற சிறப்பம்சம் கொண்ட இந்த மாடல் ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இயர் பட்ஸிற்கு சுமார் 5 மணி நேரங்கள் வரை செயல்படும் தன்மையும், சார்ஜிங் கேஸிற்கு சுமார் 150 மணி நேரங்கள் வரை செயல்படும் தன்மையும் ஒரு முறை சார்ஜ் செய்யும் போது கிடைக்கிறது. 

Insta Wake N' Pair என்ற தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இயர் பட்ஸில் டச் பட்டன்கள் இருப்பதோடு, துல்லியமான ஒலி அமைப்பும் கிடைக்கிறது. 

சுமார் 6990 ரூபாய் விலை கொண்ட இந்த மாடல், அமேசான் தளத்தில் 64 சதவிகிதம் தள்ளுபடியுடன், சுமார் 2499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Noise Air Buds

Full HD ஒலி அமைப்பு கொண்டிருக்கும் இந்த இயர் பட்ஸ், இரு வண்ணங்களில் விற்கப்படுகிறது. இசையையும், ஒலி அளவையும் கட்டுப்படுத்த இதில் சிறிய டச் கண்ட்ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்யும் போது 4 மணி நேரங்கள் செயல்படும் இந்த இயர் பட்ஸ், நீரில் இருந்தும், வியர்வையில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 6 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட இந்த மாடல், அமேசான் தளத்தில் 67 சதவிகிதம் தள்ளுபடியுடன், சுமார் 1999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Crossbeats EPIC

புற ஒலியை நீக்குவதற்கு மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த மாடல் மேலே குறிப்பிட்டுள்ள பிற மாடல்களை விட மேலும் அதிக சிறப்பம்சங்களையும், மிகவும் துல்லியமான ஒலி அமைப்பையும் கொண்டுள்ளது. இதன் சார்ஜ் சுமார் 24 மணி நேரம் வரை செயல்படும் தன்மை கொண்டது. 

சுமார் 12 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட இந்த மாடல், அமேசான் தளத்தில் 65 சதவிகிதம் தள்ளுபடியுடன், சுமார் 4249 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.