Amazon Republic Day Sale: 50% வரை தள்ளுபடியில் விற்பனையாகும் டாப் 10 ஆடியோ பொருட்கள்..
அந்த சேலில் இடம்பெற்றுள்ள ஆடியோ சம்பந்தமான பொருட்கள் என்னென்ன? அவற்றின் சலுகை கால விலைகள் என்னென்ன? முழு விவரம் அடங்கிய தொகுப்புதான் இது!
ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் அமேசான் தளம் குடியரசு தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகையை அறிவிக்கும். அதேமாதிரியான சலுகையை அமேசான் நிறுவனம் இந்தாண்டும் அறிவித்துள்ளது. கிரேட் ரீபப்ளிக் டே சேல் என்ற பெயரில் இன்று (ஜனவரி 17) முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை பல சலுகைகளை அமேசான் தளம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த சேலலில் இடம்பெற்றுள்ள ஆடியோ சம்பந்தமான பொருட்கள் என்னென்ன? அவற்றின் சலுகை கால விலைகள் என்னென்ன? முழு விவரம் அடங்கிய தொகுப்புதான் இது!
அமேசானில் பொருட்களை வாங்க...
விலை: ரூ.29,990 மதிப்பிலான ப்ளுடூத்ஹெட்போன்ஸ் ரூ.22,990க்கு விற்பனையாகிறது
நம்பகத்தனமான சோனி பிராண்டில் வரும் இந்த ஹெட்போனில், நாய்ஸ் கான்சில் வசதி, அலெக்சா வாய்ஸ் கண்ட்ரோஸ் வசதி, 30 மணி நேர பேட்டரி வசதி ஆகியவை உள்ளது.
விலை: ரூ.17,990 மதிப்பிலான ஏர்பட்ஸ் ப்ரோ ரூ. 8,990க்கு விற்பனையாகிறது
28 மணி நேர பேட்டரி லைஃப், டோல்பி அட்மோஸ் வசதி கொண்டது. வாட்டர் ரெரிஸ்டண்ட் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு.
ஏர்போட்ஸ் ப்ரோ ரூ. 18,990க்கு விற்பனையாகிறது
சிரி, ஹாண்ட்ஸ் ப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் ஆகியவை இதன் சிறப்பம்சம்
விலை: ரூ.3,900 மதிப்பிலான ப்ளூடூத் நெக் பேண்ட் ஹெட்போன்ஸ் ரூ. 990க்கு விற்பனையாகிறது
40 மணி நேர பேட்டரி லைஃப், நிறைய வண்ணங்களில் புதிய டிசைனில் கிடைக்கிறது.
விலை: ரூ.34,500 மதிப்பிலான ப்ளூடூத் ஹெட்போன்ஸ் ரூ. 29,325க்கு விற்பனையாகிறது
20 மணி நேர பேட்டரி லைஃப், நாய்ஸ் கான்சலேஷன், டச் கண்ட்ரோல் ஆகியவை உள்ளது. அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்
விலை: ரூ. 19,990 மதிப்பிலான சவுண்ட்பார் ரூ. 16,990க்கு விற்பனையாகிறது
5.1 டோல்பி டிஜிட்டல் சவுண்ட்பார், ப்ளூடூத், USB, HDMI மூலம் கனெக்ட் செய்யும் வசதி உள்ளது.
விலை: ரூ. 14,799 மதிப்பிலான சவுண்ட்பார் ரூ. 7,899க்கு விற்பனையாகிறது
ப்ளூடூத், HDMI மூலம் கனெக்ட் செய்யலாம். இந்த சவுண்ட்பாரை டிவி, ஸ்மார்ட்போன், டேப்ளெட்டில் கனெக்ட் செய்து கொள்ளும் வசதி உண்டு
விலை: ரூ. 3,990 மதிப்பிலான ப்ளூடூத் வையர்லெஸ் ஸ்பீக்கர் ரூ.1,799க்கு விற்பனையாகிறது
10 மணி நேர பேட்டரி லைஃப், வாட்டர் ரெரிஸ்டண்ட் வசதி, கருப்பு, க்ரே, ப்ளூ, ரெட் ஆகிய நான்கு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
விலை: ரூ. 15,999 மதிப்பிலான ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ.10,998க்கு விற்பனையாகிறது
20 மணி நேர பேட்டரி லைஃப், IPX7 வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதி ஆகியவை இந்த மாடலின் ப்ளஸ்
விலை: ரூ. 809
24 மணி நேர பேட்டரி லைஃப், நான்கு வண்ணங்களில், வாய்ஸ் அசிஸ்டெண்ட் சப்போர்ட் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்