மேலும் அறிய

Amazon Festival Sale: அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் 5ஜி போன்கள்! நறுக்குனு 5 மாடல்!

அமேசான் ஆஃபரில் தவறவிடக்கூடாத 5ஜி மாடல் போன்கள் குறித்து பார்க்கலாம்

Amazon Festival Sale

அமேசான் பெஸ்டிவல் ஆஃபரில் பல பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேட்ஜெட்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.  ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை நிறுவனங்களுக்கு ஏற்ப, மாடலுக்கு ஏற்ப விலை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அமேசான் ஆஃபரில் தவறவிடக்கூடாத 5ஜி மாடல் போன்கள் குறித்து பார்க்கலாம்

1. OPPO A74 5G
இந்த ஆஃபர் சீசனில் சிறந்த விற்பனைக்கு பெயர்போன போனாக OPPO A74 5G மாடல் உள்ளது. 5ஜி ப்ளானில் ஒரு பட்ஜெட் போன் என்றால் நிச்சயம் இந்த மாடலை தேர்வு செய்யலாம்.இந்த மாடல் போன் ரூ.20,990க்கு விற்பனையானது. இப்போது ஆஃபர் விலையில் ரூ.15,990 க்கு விற்பனையாகிறது. இந்த மாடலில் 48மெகாபிக்ஸல் கேமரா முக்கிய கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 மெகாபிக்ஸல் கேமரா செல்ஃபி கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. 6.49 இஞ்ச் டிஸ்பிளே, 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் போனை அமேசானில் வாங்க..

2. OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)

Amazon Festival Sale: அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் 5ஜி போன்கள்! நறுக்குனு 5 மாடல்!
சந்தையில் ஒன்ப்ளஸ்க்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆண்ட்ராய்டின் ஐபோன் என அழைக்கக்கூடிய ஒன் ப்ளஸ் மாடல் இந்த ஆஃபரில் கிடைக்கிறது. இந்த அமேசான் டீலில் இந்த போன் மாடல் ரூ.29999க்கு கிடைக்கிறது. 5ஜி செல்போனான இது 50MP+8MP+2MP  கேமராக்களை கொண்டுள்ளது. 6.43 இன்ச் டிஸ்பிளே, 4500mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி மெமரி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இந்த போன் உள்ளது.

OnePlus Nord 2 5G மாடல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்..

3. iQOO 7 5G (Solid Ice Blue, 12GB RAM, 256GB Storage) | 3GB Extended RAM

iQOO மாடலானது பட்ஜெட்டை சற்று தாண்டிச் செல்லும் போன் என்றாலும் சிறப்பம்சங்கள் எல்லாம் சிறப்பாகவே உள்ளது. ரூ.39999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் ரூ.33990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Qualcomm Snapdragon ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் 5ஜி சப்போர்ட் செய்கிறது. 48MP மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் 4400 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளாஸ் சார்ஜிங் மாடலைக் கொண்ட இந்த போன் 6.62 இஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

iQOO 7 5G மாடலுக்கு வாங்க..

4. Galaxy S20 FE 5G , 8GB RAM, 128GB storage
5ஜி போன் தான் வேண்டும்,, அதுவும் சாம்சங் தான் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களது தேர்வு Galaxy S20 FE 5G ஆக இருக்கலாம். ரூ.74999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் அமேசான் சேலில் ரூ.36,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேற லெவல் தள்ளுபடியில் வரும் இந்த மாடல் பாஸ்ட் வைர்லஸ் சார்ஜரைக் கொண்டுள்ளது. 

Galaxy S20 FE 5G மாடல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்..

5. Mi 11X Pro 5G , 8GB RAM, 256GB Storage Snapdragon 888 | 108MP Camera

Amazon Festival Sale: அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் 5ஜி போன்கள்! நறுக்குனு 5 மாடல்!
சியோமி மாடல் உங்கள் விருப்பம் என்றால் Mi 11X Pro 5G மாடலை நீங்கள் தேர்வு செய்யலாம். ரூ.49999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் போன் தற்போது ரூ.41999க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் இந்த மாடல் உள்ளது. 6.67 இஞ்ச் டிஸ்பிளே, 4520 mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் போன் வாங்க..

Instagram | இன்ஸ்டாகிராம் லைவ்-ல் புதிய வசதியைச் சேர்த்த இன்ஸ்டா.. என்ன தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Embed widget