மேலும் அறிய

விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!

India Cleans Up Space: "விண்வெளியை தூய்மையாகப் பராமரிப்பதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) புதிய சாதனையைப் படைத்துள்ளது."

ISRO Achieves Major Space Cleanliness Milestone in 9 Months: சர்வதேச விண்வெளிக் கொள்கைகளை மிகத் துல்லியமாகப் பின்பற்றி, விண்வெளியை தூய்மையாகப் பராமரிப்பதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) புதிய சாதனையைப் படைத்துள்ளது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் மேல்பகுதியை வெறும் ஒன்பது மாதங்களிலேயே மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து, விண்வெளிப் பாதையைப் பாதுகாப்பாகப் பராமரித்து இந்தியா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

விண்வெளியில் சுற்றிய ராக்கெட் பகுதி

கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்.-3 எம்5 (LVM3-M5) ராக்கெட் மூலம் 'சி.எம்.எஸ் - 3' (CMS-3) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, விண்வெளியில் பிற செயற்கைக்கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஆபத்தும் ஏற்படாத வகையில், அந்த ராக்கெட்டின் மேல் பகுதி சுழன்றவாறு அதே சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது.

பூமியை நோக்கி வந்த பயணம்

விண்வெளிக் கழிவுகளைக் குறைக்கும் திட்டத்தின்படி, அந்த ராக்கெட் பாகத்தின் சுழற்சியைக் கட்டுப்படுத்தி படிப்படியாக பூமியை நோக்கி வரவழைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எம்.ஓ.டி.ஆர். (MOTR) ரேடார் மையம் மூலமாக இதன் நகர்வுகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. வளிமண்டலக் காற்றுடன் உராய்வு ஏற்பட்டதால் உண்டான கடும் வெப்பத்தில், ராக்கெட்டின் பெரும்பான்மையான பாகங்கள் எாிந்து சாம்பலாயின.

அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்ந்தது

மீதமிருந்த ஒரு சில சிறிய பாகங்கள் மட்டும் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. வழக்கமாகச் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட பின், அவற்றின் ராக்கெட் கழிவுகள் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியிலேயே சுற்றித் திரிந்து, புதிதாக அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் மீது மோதி பெரும் விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. ஆனால், இஸ்ரோவின் துல்லியமான திட்டமிடலால் வெறும் ஒன்பது மாதங்களிலேயே அந்த ராக்கெட் மேல்பகுதியை பூமிக்குக் கொண்டு வந்து வெற்றிகரமாக அழித்து, விண்வெளி கழிவு மேலாண்மையில் உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.1.29 லட்சம் Samsung போன் இப்போது ரூ.52 ஆயிரம்தான்! Flipkart அதிரடி ஆஃபர்!
ரூ.1.29 லட்சம் Samsung போன் இப்போது ரூ.52 ஆயிரம்தான்! Flipkart அதிரடி ஆஃபர்!
ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
Portronics Luxcell: இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget