மேலும் அறிய

Instagram | இன்ஸ்டாகிராம் லைவ்-ல் புதிய வசதியைச் சேர்த்த இன்ஸ்டா.. என்ன தெரியுமா?

இன்ஸ்டாகிராம் தளத்தில் இன்ஸ்டா லைவ் பயன்படுத்த சில புதிய வசதிகள் அந்த செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் இளைஞர்கள் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் தான் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்த வண்ணம் உள்ளது. 

அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் லைவ் போடுவதில் ஒரு புதிய வசதியை இன்ஸ்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதற்கு முன்பாக நீங்கள் இன்ஸ்டாகிராமில் லைவ் செய்வதற்கு முன்பாக அதை ஒரு பதிவாக போட முடியாது. நீங்கள் ஒரு ஸ்டேஸ் மாதிரி வைக்க முடியும். இதனால் பலருக்கும் தங்களுடைய ஃபாலோவர்ஸ் இடம் இன்ஸ்டாகிராம் லைவ் குறித்து முன்பாக தெரிவிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்த சிக்கலை போக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் லைவ் வருவதை 90 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Instagram | இன்ஸ்டாகிராம் லைவ்-ல் புதிய வசதியைச் சேர்த்த இன்ஸ்டா.. என்ன தெரியுமா?

இந்த புதிய வசதியை எப்படி செய்ய வேண்டும்?

இன்ஸ்டாகிராம் லைவ் வசதியை சில நாட்களுக்கு முன்பாகவே தங்களுடைய ஃபாலோவர்ஸ்களிடம் தெரிவிக்க நினைப்பவர்கள் முதலில் தங்களுடைய கணக்கில் உள்நுழைந்து இன்ஸ்டா லைவ் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் 'schedule' என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதை கிளிக் செய்யும் போது அந்த லைவ் காரணம் அல்லது பெயரை பதிவிட்டு, எந்த நாள், எந்த நேரம் உள்ளிட்ட விவரத்தை அளிக்க வேண்டும். அதன்பின்னர் இந்த இன்ஸ்டா லைவ்  தொடர்பான விவரத்தை ஒரு படத்துடன் ஒரு பதிவாக பகிர வேண்டும். அப்போது இதை பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரு லைவ் லிங்க் கிடைக்கும். இதை வைத்து அவர்கள் லைவ் நடக்கும் நாளில் இன்ஸ்டா லைவை காண முடியும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஃபேஸ்புக்,வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் சுமார் 6 மணி நேரம் வரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கின. அப்போது பலரும் இந்த செயலிகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தனர். இதனால் இனி வரும் காலங்களில் இதுபோன்று செயலிகள் முடங்கினால் அதை அந்தந்த செயலிகளில் ஒரு செய்தியாக தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய வசதியையும் கொண்டு வர ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: Great Indian Amazon sale | அமேசான் ஆஃபர்.. தவறவிடக்கூடாத 5 கிட்சன் பொருட்கள்!!

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget