மேலும் அறிய

Amazon Festival Sale: அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!

அமேசான் பெஸ்டிவல் ஆஃபரில் பல பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேட்ஜெட்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

 ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை நிறுவனங்களுக்கு ஏற்ப, மாடலுக்கு ஏற்ப விலை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ரெட்மி 10 சீரிஸின் 5 மாடல்கள் தள்ளுபடி விலையில் அறிவிக்க்கப்பட்டுள்ளன.

அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க...

1. Redmi 10

Amazon Festival Sale:  அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!
ரெட்மி 10 மாடலானது சந்தையில் ரூ.16999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த அமேசான் ஆஃபரில் இதன் விலை ரூ.14499க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக்ஸிஸ் வங்கி மூலம் பணவர்த்தனை என்றால் மேலும் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் மெயின் கேமரா, 8+2+2 மெகாபிக்ஸல்கள் கொண்ட மற்ற மூன்று கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 6000 mAh கொண்ட பேட்டரியும், 18W அதிவேக சார்ஜிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi 10 மாடல் வாங்கணுமா? இங்கே க்ளிக் பண்ணுங்க..!

2.Redmi Note 10S 

Amazon Festival Sale:  அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!
சிறப்பம்சங்களுக்கு பெயர்போன மாடலாக Redmi Note 10S உள்ளது. இதன் ஒரிஜினல் விலையானது ரூ.18999ஆக உள்ளது. இந்த மாடல், அமேசான் விற்பனையில் இது ரூ.15999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6.43 இஞ்ச் கொண்ட டிஸ்பிளே, 64 மெகாபிக்ஸல் கொண்ட மெயின் கேமரா, 13 மெகாபிக்ஸன் செல்பி கேமரா உள்ளிட்ட கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5000mAh கொண்ட பேட்டரி, 33W சார்ஜிங் கொடுக்கப்பட்டுளது. 6ஜிபி ரேம்  மற்றும் 128ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி கொண்ட மாடல்களாக இந்த மாடல் உள்ளது.

Redmi Note 10S மாடலுக்கு..

3.Redmi Note 10 Lite

Amazon Festival Sale:  அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!
Redmi Note 10 Lite மாடல் அமேசான் ஆஃபரில் சிறந்த விற்பனையாக உள்ளது. ரூ.16999 விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த மாடல் ரூ.13999க்கு விற்பனை செய்யப்படுகிறது.  பழைய போன்கள் எக்ஸேஞ்ச் செய்யப்பட்டால் ரூ.12350 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. 48மெகாபிக்ஸல் கொண்ட மெயின் கேமரா, 8+2+2 மெகாபிக்ஸல்கள் கொண்ட 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 16எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5020 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Note 10 Lite வாங்கணுமா? இங்க க்ளிக் பண்ணுங்க!

4.Redmi Note 10T 5G

Amazon Festival Sale:  அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!
ரெட்மி மாடலில் 5ஜி போன் வாங்க விருப்பமா? அப்படி என்றால் இந்த Redmi Note 10T 5G மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.  ரூ.18999க்கு விற்பனை செய்யப்படும் இந்த மாடல், அமேசான் விற்பனையில் ரூ.16999க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Note 10T 5G மாடல் குறித்து தெரிந்துகொள்ள..

5.Redmi Note 10 Pro

Amazon Festival Sale:  அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!
ரூ.19999க்கு விற்பனை செய்யப்பட்ட Redmi Note 10 Pro மாடல், இந்த ஆஃபரில் ரூ.17999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக்ஸிஸ் வங்கி மூலம் பரிவர்த்தனை என்றால் மேலும் தள்ளுபடி கிடைக்கும்.  64 மெகாபிக்ஸல் மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5,020 mAH பேட்டரியும், 33W அதிவேக சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Note 10 Pro மாடல்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?

இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்

Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?

ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?

IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?

Embed widget