மேலும் அறிய

நாடு முழுவதும் முடங்கிய ஏர்டெல் சேவை: கால், டேட்டா, பிராட்பேண்ட் சேவைகள் டவுன்! பயனாளர்கள் அவதி!

செயலிழப்பு கண்காணிப்பு தளமான Downdetector.com வெளியிட்டுள்ள தகவலின்படி, தோராயமாக 46% பயனர்கள் மொத்த சேவை தடையை எதிர்கொண்டனர்

ஆயிரக்கணக்கான ஏர்டெல் பயனர்களுக்கு கால், டேட்டா, பிராட்பேண்ட் சேவைகள் வேலை செய்யாமல் முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் ஏர்டெல் சேவைகள் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏர்டெல்லின் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரால் வழங்கப்படும் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அழைப்புகளை மேற்கொள்ளவோ ​​அல்லது எடுக்கவோ, தரவு சேவைகளை அணுகவோ அல்லது பிராட்பேண்ட் சேவை வழியாக இணையத்தை அணுகவோ கூட முடியவில்லை என்று பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செயலிழப்பு கண்காணிப்பு தளமான Downdetector.com வெளியிட்டுள்ள தகவலின்படி, தோராயமாக 46% பயனர்கள் மொத்த சேவை தடையை எதிர்கொண்டனர். 32% பேர் சிக்னல் இல்லை என்றும், 22% பேர் மொபைல் இணைப்பு சிக்கல்களை அனுபவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் குஜராத், டெல்லி, ஜெய்ப்பூர், சூரத், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய மாநிலங்களில் இந்த சேவை துண்டிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். லக்னோ, கொல்கத்தா, சென்னை போன்ற பிற பகுதிகளும் அவ்வபோது இந்த சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பயனாளர்கள் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்திலும் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் அழைப்புகள் துண்டிக்கப்படுதல், மெதுவான இணைய வேகம் மற்றும் முழுமையான இணைப்பு இழப்பு ஆகியவை அடங்கும் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த பிரச்சினைக்கு ஏர்டெல் இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும்,  அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் இந்த இடையூறு வாடிக்கையாளர்களிடையே விரக்தியைத் ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு ஏர்டெல்லின் சமூக ஊடகப் பக்கம் பதிலளித்துள்ளது. அதில், “சிரமத்திற்கு மன்னிக்கவும். அந்தப் பகுதியில் தற்காலிக இணைப்பு சிக்கல் இருப்பதாகவும், 2 மணி நேரத்திற்குள் சேவை மீண்டும் தொடங்கப்படும். இது குறித்த உங்கள் புரிதலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”  என்று தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Maruti Price Hike: இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Maruti Price Hike: இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Udhayanidhi vs Vijay : சட்டசபையில் அடுத்தது டான்ஸ் பர்மான்ஸ் தான்.! சிஎம் விஜய்யின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
சட்டசபையில் அடுத்தது டான்ஸ் பர்மான்ஸ் தான்.! சிஎம் விஜய்யின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Embed widget