இனிமையான நாளாக அமைய இன்றைய ராசி பலன்கள்
abp live

இனிமையான நாளாக அமைய இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
abp live

மேஷம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்,புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்,சுகம் நிறைந்த நாள்

ரிஷபம்
abp live

ரிஷபம்

பணவரவு தாராளமாக இருக்கும், மறதி தொடர்பான இன்னல்கள் குறையும், நட்பு மேம்படும் நாள்

மிதுனம்
abp live

மிதுனம்

உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள், எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்

abp live

கடகம்

சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்,அந்நிய தேச பயண வாய்ப்புகள் சாதகமாகும்,ஆதரவு மேம்படும் நாள்

abp live

சிம்மம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும்,உயர்வு நிறைந்த நாள்

abp live

கன்னி

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்,உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்

abp live

துலாம்

எதிலும் கோபமின்றி செயல்படவும் ,மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும்,வெற்றி கிடைக்கும் நாள்

abp live

விருச்சிகம்

வீடு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும்,வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும்,புகழ் நிறைந்த நாள்.

abp live

தனுசு

உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்,அரசால் அனுகூலம் உண்டாகும்,செலவு நிறைந்த நாள்.

abp live

மகரம்

மனதளவில் புத்துணர்ச்சி காணப்படும்,எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்,அமைதி நிறைந்த நாள்

abp live

கும்பம்

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்,உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும்,நிதானம் வேண்டிய நாள்

abp live

மீனம்

ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும்,கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.