மேலும் அறிய

Pro Kabaddi 2023: டிபெண்டில் நம்பர் ஒன் இடத்தில் தமிழ் தலைவாஸின் சாஹில் குலியா.. எத்தனை புள்ளிகள் தெரியுமா?

ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

ப்ரோ கபடி 2023ல் நேற்றுடன் சென்னையில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. நேற்று சொந்த மண்ணில் தனது கடைசி போட்டியை தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடம் 30-33 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. 

தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டிக்கு முன்பாக, தபாங் டெல்லி கேசி மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது. இதில், இரு அணிகளும் தலா 32 புள்ளிகளை பெற்றதால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியின்போது டெல்லி அணியின் நட்சத்திர வீரர் நவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டது.  இந்தநிலையில், சென்னையில் நடந்த இரண்டாம் சுற்றுக்கு பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

ரெய்டு: 

ரைடர்ஸ் லீடர்போர்டில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனிந்தர் சிங் 78 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சேர்ந்த பவன் செஹ்ராவத் 76 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தபாங் டெல்லி கேசி அணிக்கு எதிரான 12 ரெய்டு புள்ளிகளை வென்ற ஜெய்ப்பூர் அணியின் அர்ஜூன் தேஷ்வால் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

1. மனிந்தர் சிங் (பெங்கால் வாரியர்ஸ்) -  8 போட்டிகள் - 78 புள்ளிகள் 
2. பவான் செஹ்ராவத் (தெலுங்கு டைட்டன்ஸ்) - 7 போட்டிகள் - 76 புள்ளிகள்
3. அர்ஜூன் தேஷ்வால் (பிங்க் பாந்தர்ஸ் ஜெய்ப்பூர்) - 8 போட்டிகள் - 76 புள்ளிகள்
4. சுரேந்தர் கில் (உபி யோதாஸ்) - 7 போட்டிகள் - 75 புள்ளிகள்
5. நவீன் குமார் (தபாங் டெல்லி) - 6 போட்டிகள் - 71 புள்ளிகள்
6. பரத் (பெங்களூர் புல்ஸ்) - 8 போட்டிகள் - 62 புள்ளிகள்

டிபெண்டர்: 

தமிழ் தலைவாஸ் அணியின் சாஹில் குலியா இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி 32 டிபெண்ட் புள்ளிகளுடன் லீடர்போர்டில் நம்பர் 1 டிபெண்டராக உள்ளார். பெங்கால் வாரியர்ஸ் அணியின் ஷூபம் ஷிண்டே மற்றும் புனேரி அணியின் முகமதுரேசா ஷட்லூயி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸுக்கு எதிராக முறையே நான்கு மற்றும் 3 டிபெண்ட் புள்ளிகளை பெற்ற குஜராத் அணியின் சோம்பிர் மற்றும் ஃபாசல் அட்ராச்சலி முறையே 4 வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர். ஜெய்ப்பூர் பிங்கு பாந்தர்ஸ் அணியின் இளம்  வீரர் அங்குஷ் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். 

சாஹில் குலியா(தமிழ் தலைவாஸ்) :

1.சாஹில் குலியா (தமிழ் தலைவாஸ்) - 8 போட்டிகள் - 32 புள்ளிகள்
2. ஷுபம் ஷிண்டே (பெங்கால் வாரியர்ஸ்) - 8 போட்டிகள் - 29 புள்ளிகள்
3. முகமதுரேசா ஷட்லூயி (புனேரி) - 7 போட்டிகள் - 25 புள்ளிகள் 
4. சோம்பிர் (குஜராத்) - 8 போட்டிகள் - 24 புள்ளிகள்
5. ஃபாசல் அட்ராச்சலி (குஜராத்) - 8 போட்டிகள் - 23 புள்ளிகள்
6. அங்குஷ் (ஜெய்ப்பூர்) - 8 போட்டிகள் - 23 புள்ளிகள்

தலைப்பு செய்திகள்

அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
Virat Kohli - Rohit Sharma: கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் இஸ் பேக்.. இந்தியாவை மீண்டும் அரியணை ஏற்றுவார்களா முன்னாள் கேப்டன்கள்?
Virat Kohli - Rohit Sharma: கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் இஸ் பேக்.. இந்தியாவை மீண்டும் அரியணை ஏற்றுவார்களா முன்னாள் கேப்டன்கள்?
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget