மேலும் அறிய

அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ஆடவர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்திய ஆடவர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்திய ஆடவர் அணி மிக மோசமாக ஆடி வரும் சூழலில், மகளிர் கிரிக்கெட் அணி அசத்தி வருகிறது.

லார்ட்ஸ் வெற்றி:

மகளிர் அணியின் டி20 தொடரை 2-1 என்று இழந்தாலும், லார்ட்ஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. மேலும், அன்னிய மண்ணிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான தாெடக்கப்புள்ளியாகவும் இது கருதப்படுகிறது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆட்டம் கடந்த சில வருடங்களாகவே அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதே அதற்கு சிறந்த சான்று ஆகும். மகளிர் ஐபிஎல்-க்கு கிடைக்கும் வரவேற்பும் அதற்கு மற்றொரு சான்றாகும்.

அபாரம்:

இந்த சூழலில், லார்ட்ஸில் சொந்த மைதானத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை மூன்றே நாளில் சுருட்டி வீசி வெற்றி பெற்று அசத்தியுள்ளது இந்தியா. மகளிர் கிரிக்கெட் அணியின் விராட் கோலி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்மிரிதி மந்தனா இரண்டு இன்னிங்சிலும் அசத்தலான அரைசதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 83 ரன்களும், 2வது இன்னிங்சில் 70 ரன்களும் விளாசினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஆகியோரின் அபாரமான அரைசதமும் இந்தியாவின் வெற்றிக்கு தூணாக மாறியது.

இந்த வெற்றியில் மிக மிக முக்கியமான பங்களிப்பு செய்தது யஸ்திகா பாட்டீயா ஆவார். அவர் 158 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 113 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை இங்கிலாந்து பறிக்க முடியாததாக மாற்றினார்.

பவுலிங் அசத்தல்:

மையா பவுச்சர், ஹீதர் நைட், நாட் ஸ்கிவர் ப்ரன்ட், ஆலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் என்ற வலுவான பேட்டிங் கொண்ட இங்கிலாந்தை கிரன்டி கவ்த் சிதைத்தார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, இரண்டாவது இன்னிங்சில் ஸ்னேகா ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சயலி, கிரந்தி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி ஒரு அணியின் கூட்டு முயற்சியாக இந்த வெற்றியைப் பெற்றது.
இந்திய அணி இந்த போட்டியில் 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இனி வரும் காலங்களில் இநதிய மகளிர் அணி இதுபோன்ற ஏராளமான வெற்றிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். லார்ட்ஸில் வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget