மேலும் அறிய

Pro Kabaddi 2022: பரபரப்பான ஆட்டத்தில் யுபி அணியை வீழ்த்தி மீண்டும் டேபிள் டாப்பில் டெல்லி அணி!

Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்கால் அணியும், டெல்லி அணியும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத டெல்லி அணி டேபிள் டாப்பராக உள்ளது.  

Pro Kabaddi 2022: Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்கால் அணியும், டெல்லி  அணியும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத டெல்லி அணி டேபிள் டாப்பராக உள்ளது.  இரண்டாவது இடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் உள்ளன. 

 இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த வெள்ளிக் கிழமை (07/10/2022) தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.

பெங்களூரு புல்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்

இந்த சீசனில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தது. முதலில் மாலை 7.30 மணிக்கு நடந்த முதல்  போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. மிகவும் பலமான அணிகள் மோதிக் கொள்வதால் போட்டி மிகவும் பரபரப்பாக போகும் என எதிர்பார்க்கப்பட்டது. போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி  9 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 33 புள்ளிகளும் பெங்கால் அணி 42 புள்ளிகளும் எடுத்திருந்தது. 

Pro Kabaddi 2022: பரபரப்பான ஆட்டத்தில் யுபி அணியை வீழ்த்தி மீண்டும் டேபிள் டாப்பில் டெல்லி அணி!

யு.பி யோதாஸ் vs டெல்லி தபாங்

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யு.பி யோதாஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சரிசமமான புள்ளிகளிலே இருந்து வந்தன. இதனால் யார் போட்டியின் வெற்றியாளராக வருவர் என்பதே பெரும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகவும் சுவாரஸ்யமாக நடந்த போட்டியின் இறுதியில் யு.பி யோதாஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் 42 - 44 எனும் புள்ளிகள் பெற்று இருந்தன. இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி தபாங் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்த சீசனில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத அணியாக உள்ளது. மேலும், டேபிள் டாப்பராகவும் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டது. 

View this post on Instagram
 
A post shared by Pro Kabaddi (@prokabaddi)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget