மேலும் அறிய

PKL Season 10: புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழ் தலைவாஸ்...முதல் இடத்தில் யார் தெரியுமா? விவரம் இதோ!

ப்ரோ கபடி லீக்கின் 10 வது சீசனில் புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் 3 வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் எந்த அணி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ப்ரோ கபடி 10 வது சீசன்:

ப்ரோ கபடி லீக்கின் இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 10 வது சீசன் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரமாண்டமாக தொடங்கிய இந்த லீக் தொடர் பிப்ரவரி 21 ஆம் தேதி முடிவடையும். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெய்பூர் பிங்பந்தேர்ஸ் அணி உட்பட மொத்தம் 12 அணிகளில் விளையாடுகின்றன. 

 

அதன்படி,குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பா, தமிழ் தலைவாஸ், புனேரி பல்டன், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு Bulls, UP யோத்தாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன், ஸ்பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி கே.சி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல், தமிழ் தலைவாஸ் அணி 1 போட்டியில் விளையாடி அந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும்  பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதில், 39-37 என்ற கணக்கில் யு.மும்பா அணியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ் அணி.

புள்ளிப்பட்டியல்:

இடம் அணிகள் போட்டி வெற்றி தோல்வி டை பாய்ண்ட்ஸ்
1 குஜராத் ஜெயண்ட்ஸ் 3 3 0 0 15
2 யு மும்பா 2 1 1 0 6
3 தமிழ் தலைவாஸ் 1 1 0 0 5
4 புனேரி பல்டன் 1 1 0 0 5
5 பெங்கால் வாரியர்ஸ் 1 1 0 0 5
6 பெங்களூரு Bulls 2 0 2 0 2
7 UP யோத்தாஸ் 1 0 1 0 1
8 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 1 0 1 0 1
9 தெலுங்கு டைட்டன்ஸ் 1 0 1 0 1
10 பாட்னா பைரேட்ஸ் 0 0 0 0 0
11 ஹரியானா ஸ்டீலர்ஸ் 0 0 0 0 0
12 தபாங் டெல்லி கே.சி 1 0 1 0 0

இந்நிலையில், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் UP யோத்தாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய அணிகளும் மோதுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
"எனக்கு ஏன் திருமணம் செய்யல”; குடிபோதையில் அண்ணனை வெட்டி குப்பையில் புதைத்த தம்பி
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!Amit Shah vs VK Pandian : ”ஒடிசாவை தமிழன் ஆள்வதா?” பற்றவைக்கும் அமித்ஷா! டார்கெட் VK பாண்டியன்!Mayiladuthurai Skeleton : செப்டிக் டேங்கில் எலும்புக்கூடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
"எனக்கு ஏன் திருமணம் செய்யல”; குடிபோதையில் அண்ணனை வெட்டி குப்பையில் புதைத்த தம்பி
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
IAF Agniveer Recruitment: விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget