மேலும் அறிய

Tamil Thalaivas: புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் தமிழ் தலைவாஸ்; நாளை மறுநாள் பலமான பெங்கால் வாரியர்ஸ் உடன் மோதல்

PKL 2023 Points Table: ப்ரோ கபடி புள்ளிப்பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ப்ரோ கபடி லீக் 2023 புள்ளிப்பட்டியல்:

 ப்ரோ கபடி லீக்கின் (PKL 2023) சீசன் 10 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த சீசன் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முடிவடைகின்றது. இந்த சீசனில் மொத்தம்  பன்னிரண்டு அணிகள் களமிறங்கியுள்ளது.  பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கேசி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் பட்டத்துக்கான இந்த கபடி போட்டியில் பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ் (Tamil Thalaivas), தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, மற்றும் யுபி யோதாஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. முந்தைய ப்ரோ கபடி சீசனை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி வென்றது.

PKL 2023 இன் சிறந்த அணிகளாக குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் உள்ளன. ப்ரோ கபடி 2023 புள்ளிப் பட்டியலில்  குஜராத் ஜெயண்ட்ஸ் 16 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. 2வது இடத்தில் உள்ள பாட்னா பைரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கும் என கருதப்படும் தமிழ் தலைவாஸ் அணியானது இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ளது. அந்த போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி தற்போது 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 10ஆம் தேதி பெங்கால் வாரியர்ஸை எதிர்கொள்கின்றது. 

அனைத்து அணிகளின் தரவரிசைகள் மற்றும் நிலைகளை அறிய கீழே உள்ள சமீபத்திய PKL 2023 புள்ளிகள் அட்டவணையைப் பார்க்கலாம்.

புரோ கபடி லீக் 2023 புள்ளிகள் அட்டவணை: சமீபத்திய நிலைகள் மற்றும் தரவரிசை

சமீபத்திய PKL 2023 புள்ளிகள் அட்டவணை, அனைத்து அணிகளின் நிலைகள் மற்றும் தரவரிசைகளைகள் குறித்து இந்த அட்டவணையில் காணலாம்.

PKL 2023 புள்ளிப் தரவரிசைப்பட்டியல் 

பதவி குழு விளையாடியது வெற்றி தோல்வி டிரா புள்ளிகள்
1 குஜராத் ஜெயண்ட்ஸ் 4 3 1 0 16
2 பாட்னா பைரேட்ஸ் 2 2 0 0 10
3 பெங்கால் வாரியர்ஸ் 2 1 0 1 8
4 UP யோதாஸ் 2 1 1 0 6
5 யு மும்பா 2 1 1 0 6
6 தமிழ் தலைவாஸ் 1 1 0 0 5
7 புனேரி பல்டன் 1 1 0 0 5
8 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 1 0 1 1 4
9 பெங்களூரு காளைகள் 2 0 2 0 2
10 தெலுங்கு டைட்டன்ஸ் 1 0 1 0 1
11 தபாங் டெல்லி கே.சி 1 0 1 0 0
12 ஹரியானா ஸ்டீலர்ஸ் 1 0 1 0 0

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Breaking News LIVE 13 Nov : கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.
Breaking News LIVE 13 Nov : கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
சிவ பக்தர்களே!
சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Breaking News LIVE 13 Nov : கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.
Breaking News LIVE 13 Nov : கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
சிவ பக்தர்களே!
சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
TN Rain Alert: மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
TN Rain Alert: மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Gold loan: திடீரென எகிறும்  தங்கக் கடன் - காரணம் என்ன? ரூ.14.27 லட்சம் கோடியுடன் போட்டி, சந்தை நிலவரம்
Gold loan: திடீரென எகிறும் தங்கக் கடன் - காரணம் என்ன? ரூ.14.27 லட்சம் கோடியுடன் போட்டி, சந்தை நிலவரம்
Kanguva: நாளை கங்குவா ரிலீஸ்! முடிவுக்கு வரும் இரண்டரை ஆண்டுகள் வெயிட்டிங்! சூர்யா ரசிகர்களுக்கு தீனியா?
Kanguva: நாளை கங்குவா ரிலீஸ்! முடிவுக்கு வரும் இரண்டரை ஆண்டுகள் வெயிட்டிங்! சூர்யா ரசிகர்களுக்கு தீனியா?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Embed widget