மேலும் அறிய

Watch Video: சிக்ஸர் அடித்த வீரரின் காலை உடைத்த பாகிஸ்தான் பவுலர் - வலியால் துடித்த அதிர்ச்சி வீடியோ.!

அஃப்ரிடி பெரும்பாலும் ஸ்டம்புகளை குறிவைத்திருக்கலாம், ஆனால் அஃபிப்பை அவரது கணுக்காலில் அடித்து நொறுக்கினார்.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, தனது பந்தில் சிக்ஸர் அடித்த வங்கதேச வீரரை பந்தால் அடித்து காயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நேற்று மஹ்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்திற்கு எதிரான பாகிஸ்தானின் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. 

முகமது வாசிம் தொடக்க ஆட்டக்காரர் முகமது நைமின் விக்கெட்டை எடுத்த பிறகு மூன்றாவது ஓவரில் அஃபிஃப் பேட்டிங் செய்ய வந்தார்.  அவர், அஃப்ரிடி பந்துவீச்சில் பெரியர் சிக்ஸர் அடித்தார். இதனால், கொதித்துப்போன அஃப்ரிடி அடுத்த பந்தை ஆவேசமாக வீசினார். அஃப்ரிடி வீசிய நல்ல லெந்த் பந்தை, அஃபிஃப் தடுத்தி நிறுத்தி விளையாடினார்.  அந்த பந்தை தனது கையால் எடுத்த அஃப்ரிடி, அஃபிஃப் மீது வீசினார். பந்து அவரின் கணுக்காலில் பட்டதை தொடர்ந்து அவர் தரையில் விழுந்து வலியால் துடித்தார்.  

அஃப்ரிடி பெரும்பாலும் ஸ்டம்புகளை குறிவைத்திருக்கலாம், ஆனால் அஃபிப்பை அவரது கணுக்காலில் அடித்து நொறுக்கினார். அதன்பிறகு, அஃப்ரிடி தன் கைகளை உயர்த்தி, அடித்தவரிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர், கேப்டன் பாபர் ஆசாமும் வந்து அபிப்பிடம் வந்து நலம் விசாரித்தார். முன்னதாக, அஃப்ரிடி, தொடக்க வீரர் சைஃப் ஹாசனை கோல்டன் டக் செய்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்தபோட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. போட்டி முடிந்த பிறகு அஃப்ரிடியும், அஃபிப்பும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி காணப்பட்டனர்.

வீடியோ இதோ

 

சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு முதல்தர போட்டியான ஷெஃபீல்ட் ஷீல்டில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் டேனியல் ஹியூஸ் மீது விக்டோரியாவின் ஜேம்ஸ் பாட்டின்சன் பந்தால் கணுக்காலில் அடித்தார். உடனே அவர் மன்னிப்பும் கேட்டார். பின்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு பேட்டின்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்தது. ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

பாட்டின்சனுக்கும் ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது, அதாவது கடந்த வெள்ளிக்கிழமை NSW க்கு எதிரான விக்டோரியாவின் ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாட்டின்சன் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget