மேலும் அறிய

Tokyo Olympics 2021 | 1920 - 2021 வரை இந்தியாவிற்காக தேசிய கொடி ஏந்தியவர்கள் யார்? யார்? தெரியுமா...?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று பிரம்மாண்டமான கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது.

1920ம் ஆண்டு முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பிற்கு தலைமை தாங்கியவர்களின் பட்டியலை கீழே காணலாம்,

  • 1920ம் ஆண்டு இந்தியா பங்கேற்ற முதலாவது ஒலிம்பிக் போட்டியில் தடகள வீரர் பர்மா பானர்ஜி கொடியேந்தி இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • 1932ம் ஆண்டு அப்போதைய ஹாக்கி கேப்டன் லால் ஷா போக்கரி இந்திய கொடியை ஏந்தி சென்றார்.
  • 1936ம் ஆண்டு ஹாக்கி லெஜண்ட் தயான்சந்த் இந்திய கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
  • 1948ம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் முதல் கேப்டன் தலிமெரான் ஆவ் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • 1952ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், ஹாக்கி விளையாட்டு மேதைகளில் ஒருவரான பல்பீர்சிங் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினார்.
  • 1956ம் ஆண்டும் இந்திய தேசிய கொடியை ஏந்தி பல்பீர்சிங்கே இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • 1964ம் ஆண்டு தடகள வீரர் குர்பசான்சிங் ரந்தவா தேசிய கொடியை ஏந்தி இந்திய அணி வகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • 1972ம் ஆண்டு குத்துச்சண்டை வீரர் டி.என்.டெவின் ஜோன்ஸ் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினார்.
  • 1984ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஜாபர் இக்பால் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • 1988ம் ஆண்டு மல்யுத்த வீரர் கர்தார் தில்லான் சிங் இந்திய தேசிய கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
  • 1996ம் ஆண்டு இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் பர்கத்சிங் தேசிய கொடியை ஏந்தியை இந்திய அணி வகுப்பை வழிநடத்தினார்.
  • 2000ம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டயர் பயஸ் தேசிய கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
  • 2004ம் ஆண்டு தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தேசிய கொடியை ஏந்தி இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • 2008ம் ஆண்டு துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்திய அணிவகுப்பிற்கு தேசிய கொடியை ஏந்தி தலைமை தாங்கினார்.
  • 2012ம் ஆண்டு மல்யுத்த வீரர் சுஷில்குமார் இந்திய அணிவகுப்பிற்கு தேசிய கொடியை ஏந்தி வழிநடத்தினார்.
  • 2016ம் ஆண்டு இந்திய அணிக்கு தனிநபர் பிரிவின் முதன்முறை தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏந்தி இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget