மேலும் அறிய

Watch Video: யாரோ யாரோடி.. சென்னை மாப்பிள்ளையான மேக்ஸ்வெல்.. வாழ்த்துகளை குவிக்கும் சோஷியல் மீடியா..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வேலுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வேல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை திருமணம் செய்யும் தகவல் வெளியானது முதல் வேகமாக வைரலானது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர்களுடைய நிச்சயதார்த்த படம் வேகமாக வைரலானது. 

இந்நிலையில் இன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் மேக்ஸ்வேல்  மாலையை வைத்து ஆடும் காட்சிகள் இந்த வீடியோவில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்து முறைப்படி இவர்களுக்கு உறவினர்களுடன் திருமணம் நடைபெற்றது. 

இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஒரு வாழ்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்,“மேக்ஸ்வேல் சென்னை மாப்பிள்ளை ஆகிவிட்டார். அவருக்கு திருமண வாழ்த்துகள். உங்களுடைய புதிய பார்ட்னர்ஷிப்பில் நிறையே சிக்சர் அடிக்க விசில் கலந்த வாழ்த்துகள்”எனப் பதிவிட்டுள்ளது. 

தன்னுடைய திருமணத்தின் காரணமாக மேக்ஸ்வேல் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடாமல் விலகியுள்ளார். மேக்ஸ்வேல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர். ஆகவே அவருடைய வருகைக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆவலுடன் காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூரு அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget