மேலும் அறிய

விழுப்புரம் மாணவர்களால் தேசிய அளவில் கவனம் பெற்ற தமிழ்நாடு: மல்லர் கம்பத்தில் தங்கம், வெண்கலம் வென்று சாதனை!

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை

விழுப்புரம் : மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்துத் திரும்பிய மாணவர்களைப் பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.

தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டி

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்துத் திரும்பிய மாணவர்களைப் பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகள் நடைபெற்றன. இந்த தேசியப் போட்டிகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகம் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டதில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் தனிநபர் பிரிவில் விழுப்புரம் சிந்தாமணி பகுதியை சார்ந்த பூமிகா என்கிற மாணவி தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் மதுமிதா, சஞ்சனா, முத்அரசி, ரீனா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.  தனிநபர் பிரிவில் அமிர்தேஸ்வர், தரணிதரன், சஞ்சனா மற்றும் தனுஷா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.  

விழுப்புரம் மாணவர்களின் பதக்க விவரங்கள்

மல்லர் கம்பம் போன்ற விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில், குறிப்பாக விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவிகள் பெற்ற இந்த அபார சாதனை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மல்லர் கம்பத்தில் இளம் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் பதக்கங்களை வென்று ரயில் மூலம் வீடு திரும்பிய இந்தச் சாதனை மாணவ, மாணவிகளுக்கு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ரயில் நிலையத்தில் திரண்டு, மாணவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி ஆரவாரத்துடன் வரவேற்றனர். இது மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget