மேலும் அறிய
IPL RCB vs SRH LIVE : 8 ஓவர்களில் போட்டியை முடித்த சன்ரைசர்ஸ் .. ஆர்சிபி அணி படுத் தோல்வி.. !
RCB vs SRH : பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

டுப்ளிசிஸ் - வில்லியம்சன்
Background
ஐ.பி.எல். தொடரின் 36வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி, பெங்களூர் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
22:09 PM (IST) • 23 Apr 2022
IPL RCB vs SRH LIVE : ஆர்சிபி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது.
21:52 PM (IST) • 23 Apr 2022
IPL RCB vs SRH LIVE: 6 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் 56/0
சன்ரைசர்ஸ் அணி 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது.
Load More
Tags :
2022 Live Updates Sunrisers Hyderabad RCB Vs SRH Tata IPL Match 36th Royal Challanger Bangaloreஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update



















