மேலும் அறிய

SRH vs GT,IPL2022 Live:கடைசி ஓவரில் அதிரடியாக த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் !

SRH vs GT,IPL2022 Live: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்.. !

LIVE

Key Events
SRH vs GT,IPL2022 Live:கடைசி ஓவரில் அதிரடியாக த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் !

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் 6 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்துள்ளது. 

ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்யும். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஃபார்மில் உள்ளார். அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அந்த அணியும் தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த இரண்டு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

23:48 PM (IST)  •  27 Apr 2022

SRH vs GT,IPL2022 Live: கடைசி ஓவரில் மிரட்டிய ரஷீத் கான்..

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மூன்று சிக்சர் விளாசி ரஷீத் கான் குஜராத் அணியை வெற்றி பெற செய்துள்ளார். 

23:16 PM (IST)  •  27 Apr 2022

SRH vs GT,IPL2022 Live: கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை

கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்படுகிறது. 

23:13 PM (IST)  •  27 Apr 2022

SRH vs GT,IPL2022 Live: 18 ஓவர்களின் முடிவில் குஜராத் 161/5

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. 

23:01 PM (IST)  •  27 Apr 2022

SRH vs GT,IPL2022 Live: 5 விக்கெட் வீழ்த்திய உம்ரான் மாலிக்..!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

22:59 PM (IST)  •  27 Apr 2022

SRH vs GT,IPL2022 Live:மில்லர் விக்கெட்டை வீழ்த்திய உம்ரான் மாலிக்..!

குஜராத் அணியின் மில்லர் விக்கெட்டை வீழ்த்தி உம்ரான் மாலிக் அசத்தியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget