மேலும் அறிய
MI vs RR, IPL 2022 Live: மும்பை இந்தியன்ஸ் தோல்வி - ராஜஸ்தான் அசத்தல் வெற்றி
MI vs RR IPL 2022 Live: மும்பை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்...
Key Events

சாம்சன் - பட்லர் ஜோடி
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது.
19:32 PM (IST) • 02 Apr 2022
மும்பை இந்தியான்ஸ் தோல்வி - ராஜஸ்தான் அசத்தல் வெற்றி
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
18:59 PM (IST) • 02 Apr 2022
கடைசி கட்டத்தில் சொதப்பும் மும்பை
கடைசி கட்டத்தில் சொதப்பும் மும்பை. அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்தும் அசத்தும் ராஜஸ்தான்
Load More
Tags :
IPL CSK Rohit Sharma Rcb Mumbai Indians Mi DC Indian Premier League Kkr Srh Rajasthan Royals Rr PBKS Sanju Samson Ipl 2022 MI Vs RR Ipl 2022 Schedule Ipl 2022 News IPL 2022 LIVE LSG GT IPL Season 15 RR Vs MI MI Vs RR Liveஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement




















