மேலும் அறிய

IPL 2024 Points Table: புள்ளிப்பட்டியலில் ராஜாவாக சஞ்சு படை.. சென்னைக்கு எத்தனையாவது இடம்..? முழு விவரம்!

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) போட்டிக்கு பிறகு அப்டேட் செய்யப்பட்ட புள்ளிகள் அட்டவணையை இங்கு பார்க்கலாம்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முல்லன்பூரில் உள்ள மகாராஜ யாத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பே ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில்தான் இருந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியும் 6 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 இதைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தாவின் நிகர ரன் ரேட் +1.528, மூன்றாவது இடத்தில் உள்ள சென்னையின் நிகர ரன் ரேட் +0.666 மற்றும் நான்காவது இடத்தில் உள்ள லக்னோவின் நிகர ரன் ரேட் +0.436.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐந்தாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஆறாவது இடத்திலும் காணப்படுகின்றன. பின்னர் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் தலா 4 புள்ளிகளுடன் முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. இது தவிர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி 10வது இடத்தில் உள்ளது. 

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) போட்டிக்கு பிறகு அப்டேட் செய்யப்பட்ட புள்ளிகள் அட்டவணை, ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் வைத்திருப்பவர்களை கீழே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டி

வெற்றி 

தோல்வி

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

6

5

1

10

+0.767

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

4

3

1

6

+1.528

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

5

3

2

6

+0.666

4

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

5

3

2

6

+0.436

5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

5

3

2

6

+0.344

6

குஜராத் டைட்டன்ஸ் (GT)

6

3

3

6

-0.637

7

மும்பை இந்தியன்ஸ் (MI)

5

2

3

4

-0.073

8

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

6

2

4

4

-0.218

9

டெல்லி கேபிடல்ஸ் (DC)

6

2

4

4

-0.975

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

6

1

5

2

-1.124

ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) - 6 போட்டிகள் (319 ரன்கள்) 

2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 6 போட்டிகள் (284 ரன்கள்)

3. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 6 போட்டிகள் (264 ரன்கள்)

4. சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) - 6 போட்டிகள் (255 ரன்கள்)

5. சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்) - 6 போட்டிகள் (226 ரன்கள்) 

பர்பிள் கேப்: 

1. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 6 போட்டிகள் (11 விக்கெட்டுகள், எகானமி: 7.40)

2. ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்): 5 போட்டிகள் (10 விக்கெட்டுகள், எகானமி: 5.95)

3. அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) - 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள், எகானமி: 9.24)

4. ககிசோ ரபாடா (பஞ்சாப் கிங்ஸ்) - 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள், எகானமி: 7.95)

5. கலீல் அகமது (டெல்லி கேபிடல்ஸ்) - 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள், எகானமி: 8.79)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget